பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/309

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


றுணர்வு, தந்தைமீது அவனுக்குப் பொறாமையைத தோற்றுவிக் கிறது.இதனால் அவன் உணர்ச்சிப் போராட்டத்திற்கு ஆளாகிறான். இதனைத் தனது குழந்தைப்பருவப் பாலுணர்வு எனற கோட்பாட்டில் உளவியலறிஞா ஃபிராய்டு விளக்கி யுள்ளார். ஆண் குழந்தைகளிடம் இந்த உணர்வு இருப்பது இயல்பு என்று அவா கூறியுள்ளார்.

oesophageal : *-ora!& Spril சார்ந்த இரைக் குழல் சார்ந்த, oesophageal Artesia s—oraţă குழாய் வளர்ச்சி. oesophagectasis: a-sourajá (59mi அழற்சி; உண்குழல ஊதல. oesophagectomy : 2- sor a & குழாய் அறுவை மருத்துவம்; உண குழல் எடுபபு உணவுக குழாயின் ஒரு பகுதியை அல்லது அதனையும் ഴ്ക് துணடிதது எடுத் oesophagitis : *-wrajá (5pmi. அழற்சி : உணவுக் குழாய் வீக்கம்.

oesophagus : • owrajâ Ggrü; உண குழல் : தொண்ட்ையை கடந்து இரைப் பைக்குள் செல் லும் πιύ இது 23 செ மீ நீளமுடையது. oesophagos - соре e-ят வுக - கு ழா ய் கருவி. உண்வுக் குழாய் கோக்கி, உண்குழல் காட் டி : உணவுக் கு ழா யி னு ள் செலுததி உள் ளுறுப்புகளைப் பார்க்கக் கூடிய கருவி. oesophagotomy; s-orals (5pmi.

உணவுக குழாய்

291

அறுவை உண்குழல்அறுவைத்திறப்பு

oestrogen : கருப்பை இயக்குர்ே : கரு ஆண்டத்தில் சுரக்கும் இயக்கு நீர்கள் பேற்றுமைக் காலம் முழு இதிலும் இல்ை சிறுநீரிலும் வெள் யேறும்.

ointment : softbu ; upoğgy நெய்.

oleum ricini : sflar&Qs simQswtiis ஆமணக்கு விதையிலிருந்து எடுதத

எண்ணெய்.

olfaction: நுகாவுணர்வு|மோப்பம்| மணம் உணர்தல் : வாசனை அறி யும உணர்வு.

olfactories : நுகர்வுறுப்புகள் முகர்வுணர்வுக்குரிய உறுப்புகள. olfactory : நுகர்வுணர்வு சார்ந்த, நுகர்ச்சி; மோப்ப; நாசி சார்ந்த oligaemia : குருதிக் குறைபாடு: தறை, குருதி : இர்த்தத்தின் மெர்த்த அள்வு குறைவாக இருத் தல. oligohydramnios ; sosisstrals குறைபாடு; குறைர்ேப் பனிக்குடம். oligomenorrhoea : Fujip um : விடாய்; மாதவிடாய் குறை ஒழுககு:

மாதவிடாய் உரிய காலத்தில் நிகழாதிருததல். மாதவிடாய் இயலபான காலச் சுழற்சிக்கு

மேற்பட்டு 35நாட்களுக்கு மேலும் நீடித்தல் 輸 oligophrenia : upa suariš Riš குறைபாடு, உள வளர்ச்சிக் குறை : மன வளர்ச்சி இயல்புக்குக் குறை வாக இருத்தல். oligospermia : .. słășgyIš goop பாடு; விந்தனுக் குறை விந்துக் குறைவு : ஆணின_விந்தில விந தணுக்களின் எண்ணிக்கை குறை வாக இருத்தல். oliguria சிறுநீர்ச் சுரப்புக் குறைவு குறைச் சிறுநீர்; நீர்ச் சுண்டி நீர்க குறை.