பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/312

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


294

அலுள்ள நிணநீரணுக்கள்,_பாக்டி ரியா போன்ற அயற்பொருள் களை உள்ளே கொண்டு செல்வ தற்கு எவ்வளவு திறன் வாய்ந்தன வாக இருக்கின்றன என்பதைக் குறித்துக் காட்டும் பரிசோதனை மூலம கிடைக்கும் குறியீட்டென. optic: கண்சார்ந்த,பார்வை சார்ந்த: கண்பார்வைக்குரிய.

optic atrophy : unional mosthu சூம்புதல். optic chiasma : unitanamá sol: பாாவைச் சிலுவை.

optic disc : unional out.G. optic nerve : unional mothu.

optic neuritis : unitasu mgibų

அழற்சி. optical, கண்ணுக்குரிய/பார்வைக் குரிய . கண் பார்வைக்கும. ஒளிக் கும் இடையிலான தொடர்பு சார்நத் ஒளியியல் சார்ந்த பார் வைக்கு உதவி புரியும் வகையில் அமைந்த. optical aberration : 9sfláGsm’. டம்; பாாவைத் திரிபு : ஒர் ஆடியி லிருந்துவரும் ஒளிக்கதிர்கள் தவ றாகக் குவிதல்.

optical illusion : , sološamilă மயக்கம் : பொய்த் தோற்றம். optician . மூக்குக் கண்ணாடி வல் லுகர்; பார்வை வல்லுநர் : பார்வை யில ஒளிக்கோட்டத தவறுகளைச் சரிசெய்யும் மூக்குக் கண்ணாடி களைப் பரிந்துரைக்கும் வல்லுநர். மூக்குக் கண்ணாடி செய்பவரை யும், மூக்குக் கண்ணாடி விற்ப வரையும் இது குறிக்கும். optics : ஒளியியல்; கண்ணொளி யியல் : ஒளிக்கதிர்கள் பற்றியும் கன பார்வையுடன் அவறறின் தொடர்பு குறித்தும் ஆராயும்

அறிவியல்.

optimax ஆப்டிமாக்ஸ் , அமி

னோ அமிலமும், டிரிப்டோஃபான் பிரிடாக்சின் அஸ்கார்பிக் அமிலம் அடங்கிய வைட்டமினும் கலந்த ஒரு கலவை மருந்தின் வாணிகப் பெயர்

optimism: எழுச்சி மனப்பான்மை’ இனிமை நம பிககை ஓங்கு நமபிக் கை எதிலும் நன்மையே எதிர் பார்க்கும் மனப்போக்கு. optimum; உகந்த சூழல்; சரியான; உயிர் வாழ்வதற்கு பெரிதும சாதகமான சூழ்நிலை.

optometer : விழிக்காட்சித் திறன் மானி : விழிக்காட்சித் திறன எல்லையளவை அளவிடும் கருவி. optometry : விழிக்காட்சித் திறன் அளவீடு; பார்வை அளவையியல் : விழிக்காட்சித திறனை அளவிடு தல். orabase : ஒராபேஸ்: சிலேட்டுமப் படலத்திலுளள நைவுகளைப் பாதுகாககும் கூழ்ப் பொருளின் வாணிகப் பெயர்.

Oradaxon : டெக்சாமெததாச்ோன் மருந்தின் வாணிகப் பெயர். oral : வாய்சார்ந்த வாய் வழி : வாய்வழியான. Orap_: ஒராப்: பிமோசைட் என்ற மருந்தின் வாணிகப் பெயர்.

ஒராடெக்சோன் : என்ற

oraserrata : saisreuniósd jihu விளிம்பு வாளமுள் வாயில்

Oratrol : ஒராட்ரோல் 68) L= கலோர்ஃபினாமைட் என்ற மருந் தின் வாணிகப் பெயர்.

Orbenin , ஆர்பெனின் : குளோக்

சாசிலின எனற மருநதின வாணி கப் பெயர்

orbicular . கோள வடிவுடைய, வளைய உருண்டையான அல்லது வட்ட வடிவுடைய. orbicular muscle : gloom 5:05& குத தசை