பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/316

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


298

osteopathy: , srginų Garfiud; வர்ம மருத்துவம்;ளிலும்பு மருத்துவம்: தசையைப் பிடித்துவிட்டுநோயைக் குணப்படுத்தும வர்மப்பிடி மருத் துவ முறை.

osteopetrosis:எலும்புமுறிவுநோய்; தடியெலுமபு மெலிவுநோய்; இதனை ஆல்பெர்ஸ் ஷோன் பெர்க் நோய் எனறும் கூறுவர். எலும்பு பதங் கெடும் நோய். இதனால் எலும்பு மிகவும் அடர்த்தியாகி, எளிதில் முறிந்துவிடும். இது ஒரு பிறவி

நோய்,

osteophony : எலும்புவழி ஒலி பர வல்; எலும்புவழி ஒலிகடத்தல் : காது எலும்பின வழியாக உட் காதினுள் ஒலி அலைகள் செல்லு தல.

osteophyte : GpLG# G#lgsir : மூட்டு மேறபரப்புகளின விளிம்பு களில எடுத்துக்காட்டாக எலும்பு மூட்டு வீக்கத்தின்போது ஏற்படும் குதிமுள் அல்லது புறவளர்ச்சி. osteoplasty : siglúbų top 2-5 வாக்க அறுவுை : எலுமடை மறு உருவாக்கம் செய்வதற்கான அறு வை மருத்துவம்.

osteoporosis : stg)Itbuü ms&iqq கோய்; எலும்பு மெலிவுறல்; எலும்புப் புரை. காலசியம் படிவுகளை ஏற்று கொள்ளும் எலுமபுப் புரதப் பொருள் கொஞ்சம் கொஞ்சமாக இழக்கப்படுவதால், எலும்பி லிருந்து கால்சியமும், பாஸ்பரமும அளவுககுமீறி ஈர்த்துக் கொள்ளப் படுவதன் காரணமாக எலுமபு அடர்த்தி குறைதல். இதனால் முதுகு வளையும், எலும்பு நலியும; சிறிதளவு அழுத்தம் ஏற்பட்டா லும் எலும்பு முறிவு ஏற்படும். இது, பெண்களுக்கு மாதவிடாய் நின்றவுடனேயும், 75 வயதுக்கு மேறபட்ட பெண்களுக்கும் ஏற படும். கால்சியம், விைட்டமின்-D குறைபாடு காரணமாக இது உண் டாகிறது.

osteosarcoma : orglúbųš ženss கட்டி . எலும்பிலிருந்து வளரும் ஒரு தசைக்கட டி.

osteosclerosis orglúbų Pu-iš#l; எலும்பு கடினமாதல்: எலும்பின் அடாததி அலலது கெட்டிததன மை அதிகமாதல்.

osteotome : s/g)Iübu a-sifi; st91íñt! வெட்டி : எலும்பினை வட்டு வதறகுப் பயனபடும் ஒரு கருவி. இது உளி போன்றது. ஆனால் இதன. இரு வெட்டு முன்ைகளும் சாய்வாக இருக்கும். osteotomy i srg9Itbu Qsulʻ_6); எலும்புப் பகுப்பு எலும்பினைப் பகுத்து.இருமுனைகளுமபொருந்து மாறு மறுபடியும இணைத்தல், ostium : குழாய் வாயில்; குழல் ஒட்டை துளை துவாரம் குழாய் வ்ழியின திறப்பு வாயில்.

otalgia : காதுவலி, காது எலும்பு

வலி; செவிக்குத்து. otitis : செவி அழற்சி: காதில் ஏற் படும் வீக்கம. வெளிச் செவி

அழற்சி எனபது புறச் செவிக் குழ்ாயின் தோலில் உண்டாகும வீக்கம்.

otolaryngology : , sirgil-Qgimsfor டையியல; செவிமிடற்றியல : காது தொணடை அமைப்பு. சயற் பணி, நோய்கள் பற்றி ஆராயும அறிவியல் காது. தொண்டை தனிததனி இயலகளாகவும் உள் இ) இi ,

otoliths: காதுச் சுண்ணகப் படிவு: செவிககல் : உள் காதின திருக்கு மறுக்கான துளைச் சல்வில் நுண னிய சுணணக நீற்றுப் பொருள் படிதல்.

otologist : காது மருத்துவர்; செவி

யியலாா : காது மருத்துவ இயல் வல்லுநர். otology : செவிநோயியல்; செவி

யியல காதின் அமைப்பு, அதன