பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304

palmate (palmated) : a-drarni கை வடிவான : உள்ளங்கை வடிவி லுள்ள . palpable): தொட்டுணரக் கூடிய, தொட்டறியும்; தொட்டுனர்: புலன் களால் எளிதில் உணரததக்க, உள் ளத்தால் அறியக்கூடிய.

palpation : snas# Gsm 5sosn; தொட்டறிதல் தொட்டுணர்தல: தொட்டாய்தல் : மருத்துவததில

கையால் தொட்டுப் பரிசோதனை செய்தல். palpebra : கண்ணிமை; இமைகள். palpebral : a singsflsmuo sritis;5, இமைக்கண சவ்வு : கண்ணிம்ைக் குரிய palpitation : Gløsh&# glış ú14; படபடப்பு : கடும் உழைப்பு, நோய்

கவலை காரணமாக ஏறபடும் அளவுக்குமீறிய நெஞ்சுத்துடிப்பு.

paisy : முடக்குவாதம்; வாதம்

உடல் உறுப்புகள முழுதும் செய லற்றுப்ப்ோதல்; மரததுப்போதல்: உணர்வு கெடுதல்.

paludrine : பாலுட்ரின் : புரோகு வானில் என்ற மருநதின் வாணிகப் பெயர்.

pamaquin: umuonšGeńlsir: (y en på காய்ச்சல் (மலேரியா) நோயக்கு எதிராகப் பயனபடுத்தப்படும் ஒரு செயற்கை மருந்து. இது கொய் னாவுடன் அல்லது குளோக்குவி னுடன் சேர்த்துக் கொடுக்கப்படு கிறது.

pamergan, பாமர்கன்: பெத்திடின் புரோமெத்தாசின் இ ர ண டு ம் கலந்த ஒரு கலவையின் வாணிகப் பெயர். இது மருததுலச் சிகிச் சைக்கு முனபு கொடுக்கப்படு கிறது.

panadol : பனாடோல் : பாராசிட் டாமோல் என்ற மருந்தின் வாணி கப் பெயர்.

panarthritis: Spi-G og bắR; (909 மூட்டழற்சி: ஒரு மூட்டின் அனைத் துக் கட்டமைப்புகளிலும் ஏற்படும் வீக்கம.

pancarditis = $gu &loßá; u90g இதய அழற்சி : இதயததின் எல் ல்ர்க கட்ட்மைப்புகளிலும் உண் டாகும் வீக்கம்.

pancreas : கணையம் ; இரைப் பையின் அருகிலுள்ள, செரிமானத் திற்கு ய நீர் சுரக்கும் ஒரு சுரப்பி. இது நாக்கு போனற வடிவுடை யது. இதன் தலைப்பகுதியை முன்

சிறுகுடில் غي

சூழ்ந்திருக் கும்.இதன் வால்பகுதி மணணிiர லைத்தொ ட்டுக்கொ ண்டிருக்

கும. இது # Ls fr fr 18 செ.மீ.

நீளமும் , аж ир гт й 100கிராம் எடையும உடையது

೯್ಲಿ

蝠幡杯哥s母 క్టో

என்ற இயக்குநீரும்(ஹார்மோன்) சிறுகுடலில் கொழுப்புகளையும் புரதங்களையும சீரணிக்கக்கூடிய செரிமானப் பொருள்கள அடங் கிய கணைய நீரும் சுரக்கின றன.

pacreatectomy . . songwru so வை; கணைய எடுப்பு: கணையத துணிப்பி : கணையததை முழுவது மாக அல்லது அதன ஒரு பகுதியை

نابع

அறுதது எடுத்துவிடுதல். pancreatic extract : &snævruë சாரம், pancreatic function test :

கணைய இயக்கச் சோதனை: இதில் லாவின குழாய்கள, இரைப்பைக்