பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/328

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


310

அறுவை மருத் து வம் மூலம் வெட்டியெடுத்தல்.

parosmia நுகர்வுப் பிற ழ் ச்சி வேற்று முகர்வு; திரிபு நுகர்வு : முற்ை திறமபிய நுகர்வு (மண) உணர்வு. பெரும்பாலும் மயங்கச் செய்யும் தன்மையுடையது.

parotid gland: srg(ggs soils எச்சில் சுரப்பி, க ன் னச் சு ர ப் பி : காதின. இரு பு ற ங்களிலும் காதுக்கு முன் புறத்தில் கீழே அமைந்துள்ள இ) / ர்ே:பி. p a rot it is: ெயா ன் னுக்கு வீங்கி | புட்டா ளம்மை காதரு குச் சுரப்பியில் அல்லது எச்சில் சுரப்பியில் ஏற்படும் அழற்சி.

႕နုိဖ္ရစ္သဖ္ရင့္ பாரோவென் :

சருட்டின் என்ற வாணிகப் பெயர்.

paroxysm : susûủu Q R ủ q :

திடீரென ஏற்படும் தற்காலிக வலிப்பு.

parot's nodes : Qns solousou-āu: பிறவிக் கிரந்தி நோயின்போது நெற்றி எலும்புகளில் ஏற்படும் கரணைகள் (புடைப்புகள்).

காதருகுச்

சுரபபி

டிராக் மருந்தின்

parstelin : u n i ciò Q – sûl sir i டிரானில்சைப்ரோமின், டிரை ஃபுளுவோப்பாராசின் இரணடும் கலந்த கலவையின் வாணிகப் பெயர்.

parthenogenesis , s&irafliganú பெருக்கம் : பாலினக் கூட்டு இல் லாம்ல் நடைபெறும் இனப்பெருக் கம்.

partial pressure : 90 oral pigg; தம் : வாயுக்களின் ஒரு 蠶

செறிவுக்கு வீத அளவில் கொடுக் கப்படும் அழுத்தம். பகுதி அழுத்தம் parturient : மகப்பேறு சார்ந்த: பேற்று : பிள்ளைப்பேறு சார்ந்த; கருவுயிர்ப்பு சார்ந்த : parturition : , tosúGugl; Gugu: பிறப்பு: பிள்ளைப் பேறு: குழந்தைப் பிறப்பு.

passive movement: £moflušsm இயக்கம் தன்வினைச் செயல்; (நம் காலைபிறர்நகாத்துவதுபோன்று) pasteurism : am R un G : 5 மருத்துவும்:அடுத்தடுத்து ஊசிகுத்தி மரு ந் தே ற் று வ த ன் மூலம் நீர் வெறுப்பு ந்ோய்கள் வராம்ல் தடுக் கும் அ ல் ல து குணப்படுததும் முறை. pasteurization: Qaiủu#šnüsolo; காய்ச்சித் தூய்மையாக்கல : திரவப் பொருட்களை குறிப்பாகப் பால் போன்றவற்றைக் சூடாக்குவதன் மூலம் அதிலுள்ள கிருமிகளைக் கொன்று தூய்மை செய்தல்,

patella : கால்மூட்டெலும்பு: சில் லெலும்பு ; சில்லு: முழங்காற்சில் : , முழந்தான் மூட்டுச் சிலலு. இது முக் கோனல்டிவனலும் பினாலானது patches : #lı-Q கள். patch test:#d Gé சோதனை ; பசைப் பூட்டைச் சோதனை: தோலில் ஒட்டப் படும் பசைப் பட் டையினால் எதிர் வினை ஏதேனும் ஏற்படுகிறதா என்பதைக் கண்டறி வதற்காக நடத்தப்படும் தோல் சோதனை. சிவப்பு நிறமும், வீக்க மும் ஏற்படுமானால் ஒவ்வாமை உள்ளது என அறியலாம். patellectomy : மூட்டுச்சில்லு அறுவை; சிலலெடுப்பு: மூட்டுச்

சில்லு