பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/329

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சில்லை அ. க ற் று வ த ற் கா ன அறுவை மருத்துவம். patent_: திறந்த : வெளிப்படை யான; மேல்ட்ாகத் தெரிகிற.

patent ductus arteriasis: £pig. இதயத் துளை :- குழந்தை பிறந்த பின்பு, இதயத்தின் இடது அறை களுக்கும், வலது அறைகளுக்கு மிடையிலான தொடர்பு வழி மூடிக்கொள்ளத் தவறுவதால் இத யத் துளை ஏற்படுகிறது. இதனால் தூய இரத்தமும் கெட்ட இரத்த மும் ஒன்றாகக் கலந்து பல நோய் கள் உண்டாகின்றன. இதயத்தி னுள் ஒர் இறங்கு குழாயைச் செலுத்தி, அதன வழியே ஒர் 'இரட்டைக் குடை சவ்வினைச் செருகி இத்துளையை அடைக்க லாம்.

paternal causes : 5%an; also காரணங்கள் : கருச்சிதைவுக்கான தந்தை வழிக் காரணங்கள். pathogen : Basti ušali битцајт டாக்கும் நுண்ணுயிர் கோயணு : நே ய் தோற்றுவிக்கிற ஒரு பொருள். பொதுவாக, இது உயி ருள்ள ஓர் உயிரியைக் குறிக்கும்.

pathogenesis (pathogeny) :

கோய்த் தோற்ற முறை : நோய் தோன்றி, வளரும் முறை. pathgenicity : Gmmuļsiri–ršGib

திறன் : நோயைத் தோற்றுவிக்கும திறம்பாடு.

pathognomonic : Gmrüů usinų; நோய் அறிவுறுத்து : நோய் இன்ன் தென்று காட்டுகின்ற தனிப்பண பு.

pathognomy : »-«wrü&# ...?yü வியல்.

pathology : Gumilâ (5solidus), கோயியல்: கோய்க்கூறு இயல் .

நோய்க்கான காரணம், அதன் தன்மை பற்றி ஆராயும் அறிவியல.

pathophobia : கோயச்சம்; கோய்

3.11

மருட்சி : நோய் பற்றி அச்சங்

கொள்ளும் ஒரு மன நோய். pathophysiology: $udistor a-tலியல் மனிதரின் இயல்புமீறிய செயல்முறைகள் குறித்து ஆராயும் அறிவியல், patient compliance : omnium'ss, இணக்கம் : ஒரு நோயாளி மருத் துவரின் ஆலோசனைக் கிணங்க, குறிப்பிட்ட் மருந்தை குறிப்பிட்ட அளவில், குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட் வழியே உடலுக்குள் செலுத்துதல், patulous : #!pñg|e#iflå$. Paul Mikulicz operation:Qugi குடல் ಳ್ಗ:* பெருங்குடலின் ஒரு பகுதியை இரு பகுதியாகக் கால இடைவெளியில் வெட்டி யெடுக்கும் முறை.நோயுற்ற குடற் பகுதியை தோலுக்குப் புறத்தே வைத்து குடலின் இருவளைவுகளை யும் பொருத்தி வயிற்றுச் க்ற்றுச் சுவரை அதற்குமேல் அதைச் சுற்றி தைத்து, ஒருகால இடைவெளிக் குடி లి நோயுற்ற பகுதியை மட்டும் வெட்டி அகற்றி விடு துல். pavulon : பாவுலோன் : பான் குரோனியம் புரோமைட் என்ற மருந்தின் வாணிகப் பெயர்.

PCM : புரதக் குறைபாடு : புரதக் கலோரி ஊட்டச சததுக் குறை பாடு. psak expiratory flow rate : சுவாசக் காற்று வீதம்: ஒரு வினாடி நேரத்தில் உட்சுவாசிக்கப்படும் காற்றின் அளவை அளவிடுதல்.

peaud’orange : uomiu&# Ggrad : கடுமையான வீக்கம அல்லது கடும் பிளவை ஏற்படும்போது மார்பகத் தின் மீது தோல் தோன்றுதல். நிண நீர் இழைம அழற்சியினால் முடி யின புழைவாய்கள் குழிகளாகத் தோன்றும்.