பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/333

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பொதுவாக இடது கைவிரல் ஒன்றை நோயாளியின் தோலில் வைத்து, வலது கையின் நடுவிர லால் இடது கைவிரலமீது தட்டப் படுகிறது அப்போது # ஒசை பின்தன்மையை ஊனறிக்கேட்டல்,

percutaneous t தோலினு.ே தோல் வழி : - தோலின் ஊடாகச செயலாற்றுகிற.

perforation ; g, as or 6 @ 5 do துளையிடல்; துன்ளத்தல்; துளை : இரைப்பை அல்லது குடற் சுவரின் தச்ை நார் சல்வில் துளையிடுதல். அவசர் அறுவை மருத்துவத்தின் போது இவ்வா செய்யப்படு கிறது. குடுவைபோல் இருக்கும் உறுப்பு சுவற்றில் துளையிடலாம்.

perforating ulcer : gangri ljor perhexilline : QuảQ9på Reddir :

நெஞ்சுவலியைத் த னி க்கு ம் மருந்து. நெஞ்சுப்பைக் குருதிநாள விரிவகற்சி மிருந்து.

periadenitis: svů3ż śla 明: சுரப்பிகளைச் திசுக்களில் ஏற்படும் வீக்கம். இது கழுத்துத் தடிப்பினை உண்டாக்கு கிறது.

periarterial : மணி சூ ழ் ள் த: தமனிச் சுற்று : မွီစီဒီး குருதிகொண்டு சல்லும் நாள ம்ாகிய ஒரு தமனியைச் சுற்றி யுளள.

periarthritis: , sudaflûupš #la அழற்சி: தமனிச் சுற்றழற்சி: ஒரு தம்னரியைச் சூழ்ந்துள்ள திசு ஆகிய வற்றின் புற் உறையில் ஏற்ப்டும் வீக்கம்.

periarthritis : தோள் இறுக்கம், முட்டுச் சுற்றழற்சி ஒரு முட் டினைச் சுறறியுள்ள கட்டமைப்பு களில் ஏற்படும் வீக்கம். periarticulars மூட்டு சூழ்ந்த: மூட்டுச் சுற்று : ஒரு மூட்டினைச் சுற்றியுள்ள.

315

pericardectomy : குலையுறை அறுவை; இதயச் சுற்றெடுப்பு : நெஞ்சுப்பைன்ய மூடிக்கொண்டி ருக்கும் குலையுறை என்னும் சவ் 皺 ఆ வெளியுறையை அறுவை மருத்துவம் மூலம் அகற்று தல். கடுமையான குலையுறை iக்கத்தின்போது இவ்வாறு செய் யப்படுகிறது.

pericardiocentesis * gaogorqaop : |ற உள்ளீர்ப்பை சுரப்பு நீரை உறிஞ்சு ாய்(மலம் 醬蠶° குழாயமூ

pericarditis: Sæsong"P SIPHé. இதய வெளியுன் அழற்சி இதயச் கற்றுப்பை அழற்சி நெஞ்சுப்பை யை மூடிக் கொண்டிருக்கும் சல் வின் வீக்கம்.

pericardium : @su Qalafialogo: இதயச் சுற்று இத் உறை. இதன்

சுப்பையை மூடியிருக்கும் இரட டைச் சல்வுப்பை குலையுறை கொண்

இதயத்தைத் தொட்டுக் கொன், டிருக்கும் படலம் உடகிடப்புறுப் புப் படலம் எனப்படும். perichondrium :, குருத்தெலும்புச் சவ்வு குருத்தெலும்பு சுற்றுச் சவ்வு: கணு நீங்க்லர்க்க் குருத்தெலும்பு முழுவதையும் மூடிக்கொள்ளும் சவ்வு. pericolic : பெருங்குடல் சூழ்ந்த : பெருங்குடலைச் சுறறியுள்ள. pericranium · udgraou-Gumu. Që சவ்வு மண்டையோட்டுறை : மண ཝས་མཱ།.ར་མ་ཝ་ཡི་ மூடிக கொண்டி ருக்கும் சவ்வு: மண்டையோட்டுப் புறச் சவ்வு. pericyazine : Quífiáspsaufsir : ஃபெனோத்தையாசின் வழி ப் பொருள்; இது குளோர்.புரோமா சைனைவிட வலுவானது.

perifollicular : ubisti (ypu Gùau சூழ்ந்த : ஒரு மயிர்க்கால் நுண் சுரப்பியைச் சுற்றியுள்ள.