பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36.4

வாதவியல் : கீல்வாத நோய்கள் பற்றி ஆராயும் அறிவியல். rheums : வாத நோவுகள் : வாதத் தினால் உண்ட்ாகும் வலிகள்.

rheumy: கபமுடைய சளியுடைய

rhinitis : மூக்கழற்சி நாசியழற்சி : மூக்குச் சிலேட்டும்ப் படல வீககம்.

rhinology : epšG Gronistudo : epš கினைப் பாதிக்கும் நோய்கள ஆராயும் அறிவியல்.

rhinopharyngeal : வளை சார்ந்த,

rhinophyma: opštěš, Gg,пео கரணை : மூக்கின் தோலில ஏற படும் கரணை விரிவகற்சி

rhinoplasty: t!pä© 8ü-Q ©gu வை மூக்கின் கட்டமைப்பில் செய்யப்படும் ஒட்டு அறுவை மருத்துவம். rhinorrhoea : (pågå sástal; ismést யொழுக்கு : மூக்குச்சளி கழித்ல். rhinoscopy : மூக்குச் சோதனை : மூக்கின உட்பகுதியைக் கருவி மூலம் பரிசோதித்தல். rhino sporidosis : epšGů u is சன நோய் : மூக்கு, கண்கள, காதுகள, குரல் வளை. அரிதாகப் பிறப்புறுப்புகள் ஆகியவற்றைப் பாதிக்கும் பூஞசன நோய். rhinovirus : தடுமன் கிருமிகள் . பொதுவான தடுமனை உண்டு பண்ணும் சுமார் 100 வகையான கிருமிகள. நாசி வைரஸ்கள்.

Thizotomy: முதுகந்தண்டு நரம்புப் பிளவு; வேர் நீக்கம் : முதுகந்தணடு நரம்பின பிற்பகுதி வேர்களை அறுவை மருத்துவமமூலம் பிளவு

படுததுதல.

rhodopsin súlylö#lang ispusti விழிததிரைக் கோல்களிலுள்ள பார்வைக் கருஞ்சிவப்பு. இதன்

உள் மூக்கு

நிறம் இருட்டில் பாதுகாக்கப்படு கிறது. பகல் ஒளியில் இது வெண் மையாகிறது. வைட்டமின்-A உயிர்ச் கத்தினைப் பொறுத்து இது அமைகிறது.

rhonchus : நுரையீரல் புற ஒலி, கீச்சு மூச்சு ஒலி : நுரையீரலின் புறததேயிருநது வரும் ஒலி. இது இழைம அழறசயினால் மூச்சுக் குழாய் வழியே காற்று செல்வது தடுக்கப்படுவதால் உணடாகிறது.

rhubarb பேதி மருந்து : ஒரு சீனச் செடியின் உலர்ந்த வேரி லிருந்து எடுக்கப்படும பேதி மருந்து, riboflavine : f'Ġun:.úG6II sólsir : வைட்டமின்-B உயிர்ச் சததின் ஒரு கூறு. மேனியேர் நோய், வாய்ப்புண் போன்ற பல நோய் களுக்குக் கொடுக்கப்படுகிறது.

ribonuclease : floum Blésflousiv : ரிபோநூக்ளிசிக் அமிலத்தின் மீச் சேர்மத்தைச் சிதைவிக்கும் ஒரு செரிமானப் பொருள். தைச் செயற்கையாகவும் தயாரிக்கலாம்.

ribonucleic acid (RNA) : flGur நூக்ளிக் அமிலம் : உயிருள்ள உயி ரணுக்கள் அனைத்திலும் காணப் படும் நூக்ளிக் அமிலம. இதனை நீரால் பகுக்கும்போது அடினைன. கானின், சிஸ்டோசி,ை யூராசில், ரிபோஸ், ஃபாஸ்ஃபோரிக் அமிலம் ஆகியவை கிடைக்கின்றன. இவை புரத இணைப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

ribosomes , ரிபோசோம் : உயி ரனுக்கள் அனைத்தினுள்ளும் வினையூக்கிகளை உண்டு பண

னும் நுண்ணிய புரதம்.

ribs விலா எலும்புகள் : மார்புக் கூட்டெலும்புகள.இவை 12இணை எலும்புகளைக் கொண்டவை.

மேலேயுள்ள ஏழு இணை எலுமபு