பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/389

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தாவர உயிர்கள் சிதைவதால் இது உண்டாகிறது.

saprophyte : அழுகல் பொருள் நுண்மம்: அழுகிய கிரிமப் பொருள வாழும் தாவர நுண்ணுயிரிகள். sarcoid : நைவுப் புண்கள்: தோலி லும், நுரையீரலிலும்,பிற உறுப்பு களிலும் உண்ட்ாகும் ந்ைவுப் புண்களின் ஒரு தொகுதி, தளoேidosis துகள் கழலை; காச நோய்த் தோற்றம் : துச்ள் கழலை நோய், இதன் நோய்க் கார்ணம் இன்னும் தெரியவிலலை. இதன் திசுவியல் தோற்றம் காச நோய் போல் தோன்றுகிறது. இது உட ஒலின் உறுப்புகளைப் பாதிக்கிறது. பெரும்பாலும் தோலின் நிணநீர்ச் சுரப்பிகள் கையெலும்புகள் பாதிக் கப்படுகின்றன. sarcoma (sarcomata) : spada); இணைப்புத் திசுப் புற்று இழ்ைமைப் புற்று இணைப்புத திசு, தசை, எலும்பு ஆகியவற்றில் ஏற்படும் உக்கிரமான் வள்ர்ச்சி அல்ல்து . وما شابه sarcomatosis : , a-t-b sysoso : கழலை உடலெங்கும் பரவியிருக் கும் நிலை, sarcoplasm: தசை நார்மம், கினச் சோறு : தசைநார்ப் பொருள். sarcoptes : évtis 9ul@an safia சிரங்கு உண்டு பன்னும் இரு வ.ைக ஒட்டுண்ணி, sartorius : , so 5 u dò soos : தொடையிலுள்ள தையல் தசை. இது ஒரு காலை மற்றொனறின் மீது வளையச் செய்கிறது. saventrine : சாவன்டிரின் :- இத யத துடிப்பு வேகதண்த அதிகரிப் பதற்காகக் கொடுக்கப்படும் மருந்து. இது நீண்டநேரம் வேலை செய்யக் கூடியது.

savlon : சாவ்லான் : அறுவை

37J

டிருத்துவத்துக்கு முன்பு, கழுவு ர்மமாகப் பயன்படுத்தப்படும் நோய் நுண்மத் தடைப் பொருள். இதில் 5% குளோர்ஹெக்சிடினும் 15% செட்ரிமைடும் அடங்கியுள் ள்து. scabies: சொறி சிரங்கு ஒட் டுண்ணிக் கிருமியினால ஏற்படும் தோல் நோய். கடுமையாகத் தொற்றக் கூடியது. scald : சுடு புண் : ஆவியினால் உணடான பொக்குளம்.

scalene: முக்கோணத் தசை: முது கெலும்பையும் விலர் எலும்பு களையும் இணைக்கும் தசை. scal! : சொறி : சொறி நோய் வகை, வன்சொறி, சிரங்கு, மென் சொறி கரப்பான புண் ஆகியவை இவ்வகையின, scalp தலைத் தோல் : கபாலத் தோல்: உச்சி வட்டக் குடுமித் தோல்,

5calpel : அறுவைக் கத்தி.

scalpriform : Upsir turiiù usò : உளிவடிவான முன் வாய்ப்பல். scammony ; பேதிப் பிசிள் : கடும் பேதி மருத்தாக்ப் பயன்படும

சின் வகை. scan நுண்ணாய்வு ஒளி-நிழல் கருவிகள்மூலம உடல் உறுப்பு களை நுண்ணாய்வு செய்தல். scanning speech : Q5 byl auri: அனும_உள்ளரிக் காழ்ப்பில்_ஏற் படும் பேச்சுக் கோளாறு. இதில் பேச்சு தொடர்பின்றியும் மெது வாகவும் இருக்கும். scaphoid: படகு எலும்பு அங்கைப் படகெலும்பு. கணைக்கால் எலும்பு, மணிககட்டு எலும்பு போன்ற படகு வடிவ எலும்பு. scaphoid abdomen ul-e su su அடி வயிறு.