பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/402

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$84

திரவம். பூரிதக் கரைசல் என்பது. ஒரு திரவத்தில் ஒரு பொருள் எவ் வளவு அதிகமாகக் கரையக் கூடு மோ அவ்வளவு கரைந்துள்ள திரவமாகும். ஒரு கரைசல் பூரித மடைந்தபின் அதில் கரைபொருள் அதற்கு மேல் கரையாது. solvent : கரைமம் (கரைப்பி): கரைப்பான் : மறறப் பொருள் களை (கரைவம்) கரைக்கும் ஆற்ற லுள்ள நீர்மம். somatic : உடல் சார்ந்த உடற் கூறு தொடர்புடைய.

somatic death ; *-L-thugal.

somatogenic . a i slao Gšnsirgi கிற : உடம்பில் பிறக்கும் இயல் புடைய. உடலால் உதிக்கும்.

somatology : 2-L-gluółfiudd : e u? ருள்ள உடலைப் பற்றி ஆராயும் அறிவியல்; உடல் உள்ளுறுப்பியல், somnambulance : z–jošs monuகோய்; துயில் நடை நோய் : தூக்கத் தில் நடக்கும் மூளைக் கோளாறு.

somnambulant : 2. p&s sæLuff: உறக்கத்தில் நடக்கும் கோளாறு டையவர்

somnambulism : கடத்தல் somnambulist : a-pšs Issou-l துயில் இயக்கம்; தூக்க கடையர் : தி.தககத்தில் நடக்கும் இயலபு: உறக்கத்தில் இயங்கத துண்டும் மூளை நிலை.

உறக்கத்தில்

somniloquenca(somniloquism):

உறக்கப் பேச்சு : உறக்கத்தில் பேசும பழக்கம். somnipathist : Slused austuu மானவர் : துயில் வசியத்திற்கு உள்ளானவர்.

somnolence (somnolency) : உறக்க மயக்கம் : தூக்க மயக்க நிலை; உறக்கச் சடைவு.

somnolent : e figlustið tilanto யான : விழிப்பு நிலைக்கும் உறக்க நிலைக்கும் இடைப்பட்ட் நிலையி லுள்ள.

somnolescend : நிலையான.

somnolism i sustuż głólád stanso.

Someryl : சோனரில் : பூட்டோ பார்பிட்டோன என்ற ம்ருந்தின் வாணிகப் பெயர்.

Sonicald : சோனிக்காய்டு : பூட் டோபாாபிட்டோன் என்ற மருந் தின் வாணிகப் பெயர்.

sonograph: 9®uæso suawulib; ஒலி வரைபடம் : ஒலியலைகளை வரைபடமாகப் பதிவு செய்தல்.

sonometer : gə&lubmexfi : Q&gäı`ı புல உணர்வுமானி.

soporific : ஆழ் உறக்க மருந்து: ஆழ்நிலைத் தூக்க ஊக்கி: உறக்க மூட்டி : ஆழ்ந்த உறக்கத்தைத் தூண்டுகிற ஒரு மருந்து.

sorbide nitrate : Gamitous) நைட்ரேட் : தொண்டை வீக்கத்தில் தாங்கும் திறனை அதிகரிக்கும்

sorbitol; சோர்பிட்டோல்:குழந்தை களுக்கு ஊட்ட இயற்கையில் பழங் களிலிருந்து தயாரிக்கப்படும் சீர்க் கரைப் பொருள். sordes :- வாய் ப் பொருக்கு : நோயினபோது வாயில், முக்கிய மாக உதடுகளில ஏற்படும் உலர்ந்த பழுப்பு நிறப் பொருக்கு. sptalo : சோட்டாலோல் : மட்டு மீறிய இரத்த அழுத்தத்திற்கு எதி ரான மருந்து. souftle : காடியொலி: நாடி அதிர்

அரைத் துயில்

வொலி, நாடி மொருமொருப்பு. கருக்குழந்தையின் முணுமுணுப னால் இது உண்டாசலாம். கரு

வுற்ற நானகாம் மாதததிலிருந்து இது ஏற்படலாம்