பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/43

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


எதிர்ப்பு மருந்துகள் தயாரிக்கப் படுகின்றன.

actinomycosis ; sắlisắ#$ 9-9 யிர்க் காள்ான் நோய் : ஒளிக்கதிர் வீசும் ஒட்டுயிர்க் காளானால் தோன்றும் ஒருவகை நோய். இந் நோய், நுரையீரல், !: குடல் கிய உறுப்புகளை முக்கியமாகப் நீே.ே சிறு மணிகள் போன்ற கட்டிகள் தோன்றி, அவற்றிலிருந்து மஞ்சள் நிறத் கந்தகக் குருண்ைகள்_அடங் கிய திண்மைய்ான எண்ணெய்ப் பசையுள்ள சீழ் வெளிப்படுகிறது

actinotherapy : 9af "Gšš! வம் : அகச்சிவப்பு அலலது புரி ஒளிக்கதிா பாய்ச்சி நோய் தீர்க்கும் மருத்துவ முறை.

action : உறுப்பு இயக்கம் : உட ஏதேனுமொரு பகுதியின் சயல்முறை அல்ல அலுவற் பணி, எதிரெதிர்க் *్క இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் தசைகள் எதிர்வினையைச் செய் கின்றன. ஒருவரின சொந்த விருப் பத்திற்கு எதிரான கட்டாய வின்ன்ன்ய இன்னொரு தசை செய் கிறது. சொந்த விருப்பின்பேரி லன்றி, திடீர் உந்துதல் காரண மாகத் தூண்டுவிசை வினை நடை பெறுகிறது. இணைவிழைச்சு போன்ற நரம்புக் 蠶 இணங்கத் தன்னியல்பாகத் தூண் டப்படும் உள்ளுறுப்பியக்கச் செயல்கள் தன்னியல்பு வினைகளா கும். தனியாகச் செயல்புரிய முடி ய்ாமல், இரண்டு அல்லது அவற் றுக்கு ம்ேற்பட்ட தசைகளின் ஒத்துழைப்பினால நடைபெறுவது இணைவு வினையாகும்.

actisorb : சீழ் காற்றத் தடுப்புப் பையுறை : சீழ் தசியும் காயங்களி லிருந்து நாற்றத்தைத தடுப்பதற் கான் செயல் தூண்டல் பெற்ற கரிப்பையுறைகள்.

25

actin ஆக்டின்: தசை உயிரணுக் களிலுள்ள புரதங்களில் ஒன்று. இது, தசைச் சுருக்கம் உண்டாக்கு வதற்காகத் தசைப்பற்றுடன் எதிர்வினை புரிகிறது. activator : செயலூக்கி ஏதே 蠶 ஒன்று செயற்படத் தூண்டு ற ஒரு பொருள். இது ವಾಹಿಲ್ಹೆ (ஹர்ர்மோன்) சுரப்பு, சரி மானப் பொருள். (என்சைம்) உற் பத்தி போன்ற செயல்களை ஊக்குவிக்கிறது. active செயலூக்கம் நோயாளி தனது நரம்புத்ததை இயக்கமுஜை யைப் பயன்படுத்திச் சுறுசுறுப் பான இயக்கங்களை உண்டாக்கு

தல். சிக்கலான அமைப்பான்களை

கொண்ட ஒரு மருந்திலுள்ள ஓர் அமைப்பான் இத்தகைய ச்ெய லூக்கத்தை உண்டாக்குகிறது. நச்சுப் பூண்டிலிருந்து எடுக்கப் படும் பெல்லாட்ோன்னா' என்ற மருந்திலுள்ள அட்ரோப்பின்' ஒரு செயலுக்கியாகும். actrapid : அக்ட்ராப்பிட் இயல் நிலை இன்சுலின ஊசி மருந்தின வாணிக்ப் பெயர்.

acuity: கூர்மைத் திறன் : கூர்மை, தெளிவு. நுண்மை தெளிவாகவும் கூர்ம்ையர்கவும் கேட்குந்திறன் கேட்புக் கூர்மைத் திறனாகும். இசைக்கவடு, தாழ்.குரல்.ஒலிழர்னி இகியவற்றின்மூலம் ாேதனை செய்யப்படுகிறது.குழந் தைகளின கேட்புக் கூர்மைத் இநனைச் சேதிக்க மணிஒலி. கிலுகிலுப்பை, தேக்கரண்டி ಲ್ಪಟ್ಟಿ படுத்தப்படுகின்றன. கண்விழியில் பின்புறத்திரையில் உருத்த்ாட்சி கள் தெளிவாக ஒருமுகப்பட்டு விழு வதைப் பொறுத்துப் பார்வைக் கூர்மைத் திறன்_சோதனை செய் யப்படுகிறது. இந்தக் சோததுை பெரும்பாலும் 6 மீட்டர் தூரத்தி லிருந்து ஸ்இகலன் சோதனை முறைப்படி செய்யப்படுகிறது.