பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/431

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திசு அமையும்.இது நோய்த்தடைக் காப்புத் தன்மையுள்ளது. இதன் நோய்த்தடுப்பு நடவடிக்கை மூலம் தானாகவே நோய்த்தடைக் காப்பு ஏற்படுகிறது.ஏமத்திறன் உருவாகும்.

thyroglossal fistula : GasLu ாாககுப்புரை: காக்கு-கேடயச்சுரப்பி: கேடயச்சுரப்பிக் குழாய் அடை படுவதால் கழுத்திலும், நாக்கி லும் ஏறபடும் புரை இது கழுத் தின் ஒரு பக்க்த்தில் தோனறி நாக் கின் பின் பகுதிவரைப் பரவுகிறது. thyroid: கேடயச் சுரப்பி : கழுத்தி லுள்ள நாளமறற சுரப்பி. இது தைராக்சின் எனற சுரப்பு நீன்ரச் சுரக்கிறது. இந்நீர் வளர்சிதை மாறற வேகததைக கட்டுப்படுத்து கிறது. எருது, செம்மறியாடு அல்லது பன்றியின் கேடயச்சுரப்பி யிலிருந்து இது வாணிக முறையில் தயாரிக்கப்படுகிறது கேடயச் சுரபபி சுரப்பாற்றல் இழப்பதால் உண்டாகும் அறிவு மந்தத்திற்கு இந்த நீர் பயன்படுத்தப்படுகிறது. thyroid cartilage: GasLué (50.5% தெலும்பு : சங்குவளைக குருத தெலும்பு. thyroid gland (thyroid body) கேடயச் சுரப்பி : கழுத்திலுள்ள தி ஆ நா ள ம ற ற

சுரப்பி. thyroid no - tch : கேடய வளைவு tdyroidecto my : கேடயச் சுரப்பி அறு வை : கேட் யச் சுரப்பி யை அறுவை மருத் துவ ம்

கேடயச் சுரப்பி

மூலம் அகற்றுதல். thyroiditis ' G & L u : * V in 13 அழ்ற்சி: கேடயச்சுரப்பியில் ஏற் படும் வீக்கம். thyrotoxic crisis, GasLué &Wills

4 13

நச்சுநோய் : நோயாளியிடம் கேட யச் சுரப்பி நச்சு காரணமாகத் திடீரென எற்படும் நோய். கேடயச் சுரப்பி அறுவை மருத்து வத்துக்கு நோயாளியை சரிவரத் தயார் செய்யாவிட்டால், அறுவை மருத்துவத்துக்குப்பின் இது ஏற் படலாம் ,

thyrotoxicosis : đaLuuả sựủứì நோய் : கேடயச் சுரப்பியில் தை ராக்சின என்ற இயக்கு நீர் (ஹார் மோன) அளவுக்கு அதிகமாகச் சுரப்பதால் உண்டாகும் நோய் அதிக வியர்வை, அதிகப் பசி எடை குறைதல், கைகளை நீட்டும்போது நடுக்கம், கண்பிதுக்கம் போன்ற வை இதன் அறிகுறிகள் பொது வாக பெனகளுக்கு இது அதிகம் உண்டாகும். thyrotrophic (thyrotrophin) : கேடயச் சுரப்பி ஊ க்கு ம. ரு ங் து : கேடயச் சுரப்பியில இயக்குநீர் (ஹார்மோன) சுரப்பதை ஊக்கு விககும் மருந்து.

tibia : முன்கால எலும்பு; கால முன்னெலுமபு : கீழ்க்கால் எலும்பு,

காலின்

(மு ழ ங் கா ல் தண்டு).

tibiofibular 1 முன்கால்எலும்பு; சிம்பு எலும்பு சார்ந்த : முன் கால் எலும்பும், காவின் வெளிப் புறத் திலுள்ள சிம்பு எலும்பும் தொடர்புடைய 殖 tibione * , & கால் முன்ளெலும்பு : எலும் புருக்கி நோய்க்கு எதிராகப் பய்ன்படுத்தப்படும் மருந்து.

thyroxine: தைராக்சின் . கேடயச் சுரப்பியில் சுரக்கும் முக்கியமான