பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/432

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

414

இயக்குநீர் (ஹார்மோன்). இது வளர்சிதை மாற்ற வேகத்தை அதிகரிக்கிறது. கேடயச் சுரப்புநீர் சுரத்தல் குறைவாக இருக்கும் போது இது பயன்படுத்தப்படு கிறது. tic : முகத்தசை இசிப்பு : முகத் தசைகளின இசிப்பு நோய் காரண மின்றித் தன்னையறியாமலேயே முகத்தசைகளைச் சுரித்தல். இது பழக்கம் அல்லது உளவியல் காரண மாக ஏறபடுகிறது.

tic douloureux : முகச்சுரிப்பு வலி : இயக்கம், உணர்ச்சி, சுவை ஆகிய மூனறையும் தூண்டும மண டை நரம்புப் பகுதியில் ஏற்படும் தாங்க முடியாத வலிப்பு வலி.

tick : சன்னி ஒட்டுண்ணி; பட்டை உணணி: உண்ணி : இரத்தததை உறிஞ்சும் வர்

இது, மறுக் க ளி ப் பு க் கா ய சி ச ல், சன்னி காய்ச் சல் போன்ற வ ற ைற ப் பரப்புகிறது. மூச்சுயிர்ப்புக் காற்று;

சன்னி ஒட்டுனணி tidal air : மூச்சலைக் காற்று : உயிர்ப்பின போது உயிர்ப்பீரவின் உள்நோக் கியும், புற நாடியும் போய் வரும் காறறு. சுவாசக் காற்று.

tincture : சாராயக் கரைசல் (டிங்சர்) . சாராயத்தில் கரைந்த கரைசல (சாரம்).

tinia : படர்தாமரை நோய்; படை.

tinmitus : காதிரைச்சல்; போலிக் காதொலி, செவியிரைச்சல் காது களில் முரலுதல், மணியடித்தல் அல்லது அடித்தல் போன்று ஒலி உணடாதல்.கா.திறகுள ரீங்காரஒலி tintometer : Ggirsò Qsúbenu மானி தோலில உண்டாகும் செந்

நிறத்தின் அளவை அளவிடும் ஒரு கருவி. இச் செந்நிறம் வீக்கத்திற்கு வழி வகுக்கும். tissue : திசு (இழைமம்): உடலின் ஒரு பகுதியாக அல்லது படலமாக அமைந்துள்ள உயிரணுக்களின் திரட்சி. எடுத்துக்காட்டு: தசைத் திசு; தோல் திசு; இணைப்புத் திசு; நரம்புத் திசு. tissue fluid : §s fi : a uşuggjá கட்ட நீர் titration ; வீரிய அளவிடு; தரம் பிரிக்கும் ஆய்வு : வேதியியல் செய் முறைகளில கரைசல்களின் அமிலத் தன்மையை அல்லது காரததன்மை யை அளவிடுவதற்கான பரும அளவுப் பகுப்பாய்வு முறை.

titre : வீரிய அளவு : வீரிய அள வீடு மூலம் அள்விடப்பட்ட ஒரு கன அளவில் அடங்கியுள்ள திட் டச் செறிவளவு.

tritubation; அங்கத் தள்ளாட்டம்: நரம்பு எரிச்சல் காரணமாக ஏற் படும் அங்கத் தட்டுத் தடுமாற்றம், TMJ:பொட்டெலும்பு-தாடை நோய்; பொட்டெலும்பு - தாடை மூட்டு.

tocography * Gusógn auæval.

tocopherol : GLnäGsır:Qugn sò: செயற்கை வைட்டமின-E என்ற ஊட்டச்சத்து. இது கோதுமை இளங்கருமுளை எ ன .ெ ண யி ல் உள்ளது. வழக்கமான கருச்சிதை வின்போது பயன்படுத்தப்படு கிறது. toggle : கால் மூட்டுச் சில்லு: கால் மூட்டுச் சில்லுகளில் ஒன்று. tolazoline : டோலோசோலின் : இரத்தவோட்டக் கோளாறுகளில் குருதிநாள விரிவகற்சி மருந்தாகப் பயன்படும் மருந்து. tolbutamide : Gu–nsöųılı_m solo@, சல்ஃபோனாமைடுவழிப் பொருள் களில் ஒன்று. நீரிழிவுநோயில் இது கணைய நீரை (இன்சுலின) அதி