பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/437

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சாக்தமூட்டி: அமைதியூட்டி : மன உளைச்சலைப் போ க் கி அமைதியூட்டுகிற மரு துகள்,

உளவியல் கோளாறுகளின் போது இவை பயன்படுத்தப்படுகின்றன இவை அடிப்படையான நோயைக் குணப்படுத்துவதில்லை. மாறாக, ம்னநிலைய்ை மாற்றி நோயாளி களுக்கு மன நிம்மதியைக் கொடுக் கின்றன.

Transcranial Magnetic Stirnu

lation (T M S) : pamaršálsš காந்தத் தூண்டல் : தற்காலிக மாக்ச் செயலிழந்த சிறிய மூளைத் திசுப் பகுதிகளில் செயலமுறை

நைவுப் புணகளை உண்டாக்கு வதற்கு ஏற்ற இறக்கக் காந்தப் புலங்களைப் பயன்படுத்தும்முறை இந்த நைவுப்புண்கள்ை குறிப் பிட்ட நடத்தை முறை, உணர்ச்சி கள், உணாவுகள். மனப்போக்கு கள் ஆகியவற்றில் தொடர்புடைய மூளைப் பகுதிகளை அறுதியிடப் ப்யன் படுத்தலாம. ஒரு குறிப் பிட்ட மூன்ளப்பகுதியைக் காந்தத் தின மூலம் தூண்டுவதால் ஒரு குறிப்பிட்ட நரம்புச் செய்கை தூண்டப்படுகிறது. எடுததுக் காட்டாக, சுட்டு விரலை இல் வாறு துடிக்கும்படி செய்யலாம். இத்தகைய தாநதத் துண்டல் மூலம் மனப்போக்குக் கோளாறு கிளைக் குணப்படுத்தலாம்.

transection : SpišGQait-G. ** ஆழ வெட்டு: ஒரு கட்டமைப்பை குறுக்காக வெட்டுதல்.

transfusion : குருதியூட்டுதல்: குருதியேற்றம்; மாற்று ஊடுருவித தில் காயங் களினால் அளவுக்கு மீறி இரத்தம் வெளியேறியவர் களுக்கும், குரு தி ச் சோ ைக ந்ோள்ளிகளுக்கும், புெழுத்த மிான குருதிப் பிரிவைச்சேர்நத மற்றவர்களுடைய இரத்ததன: நாளங்கள். இ ைர க ள் மூலம் செலுத்துதல்.இதற்கான குருதியை பெறக் குருதி வங்கிகள் உள்ளன.

419

Transiderm Nitro:ų ursiráRQLäú நைட்ரோ : உடலில் இரத்தத்தின அளவை ஒரு குறிப்பிட்ட நிலை யில் பேணிவருவதற்காகப் பயன படும ஒரு மருந்து. transillumination o 9 sifluritës தல:ஒளி ஊடுருவல்; ஒளிபுகல், ஊடு ஒளியூட்டம் : நோயினைக் கண்ட நியும் நோக்கததிற்காகப் பீனிசத் தினுள் ஒளியைப் பாய்ச்சுதல்.

translocation : புடைபெயர்வு: நிலைப் பெயர்வு : ஒரு நிறக்கோலி லுள்ள ஒரு பகுதிய்ை அதே நிறக் கோலின் வேறொரு பகுதிக்கு மாற்றுதல். translucent : eteng 9sf, sal (SU, வல், ஒளிக்கசிவு : ஒளிக்கதிர் உண்டு ருவி, உருக்காட்சி கடக்கவிடா திருக்கும் நிலை. translயmbar : முதுகெலும்பு வழி : துகெலும்புப் பகுதி வழியே. பருந்தமனியைப் படமெடுப் பதறகு முன்பு பெருந்தமனிக்குள் ஊசி மருந்து செலுத்துவதற்கான வழி. transmethylation : Quo##1Gsofi றம் : அமினோ அமிலங்களின வளர்சிதை மாற்றததில் ஒரு செய முறை. இதில் ஒரு .ெ ம த் தி ல ஒரு கூட்டுப் பொருளிலிருநது இன னொரு கூட்டுப் பொருளாக மாற றப்படுகிறது. transmigration : 2 ólygi 3)Lú பெயர்வு : ஒரு சவ்வுப்படலத்தைக் கடந்து குறுககே ஒர் உயிரணு நாளததின ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்திற்கு மாறுதல். transmural : தாளச்சுவர் வழியே : ஒரு நீர்க்கட்டி உறுப்பு அலலது நாளத்தின் சுவரின் வழியே. transmutation : 2-usti auens மாற்றம்; படிநிலை மா ற் ற ம் : உயிரின வகை மாற்றம். transnasal : Gpšs aig Gu.