பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/438

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

420

transperitoneal : a- 5 v ù ao u

வழியே.

transplant : உறுப்பு மாற்ற ம்; அறுவை மருத்துவம் மூலம் உயிர்த் தசை இழைமததை ஒருவர் உடலி லிருந்து எடுத்து இன்னொருவர் உடலில் பொருததுதல் transplantation: a-piùų Qun G# துகை, எலும்பு மச்சை மாற்றம்: அயலுறுப்புப் பொருத்தல்; மாற்று உறுப்பு பொருத்தல் : எலும்பில் உளளார்ந்திருககம் குறைபாடு களைக் குணப்படுத்துவதற்கு ஆரோக்கியமான எலும்பு மச்சை யைப் பொருத்துதல். தாலசேமியா போன்ற குருதிச்சோகை நோய களில் இதுபயன்படுத்தப்படுகிறது. transonic புறவொலி செல்கிற : புறவொலி செலல அனுமதிக்கிற

transrectal : dsdäSLsd aus; குதவழி : ஒரு கட்டிக்குள மல்க் தடல் வழியே ஊசி மரு ந் து செலுத்துதல். trans-sphenoidal : 4ủų orglúbų வழி. ஆப்பு எலும்பு வழி. தோலடி அறுவை மருததுவத்துக்கு இந்த வழி பயன்படுத்தப்படுகிறது. transthoracic : udråuåsa LG augli மார்பக வழி : மார்புக் கூட்டின் குறுக்கே அல்லது வழியே. ஒரு நுரையீரல் தசையில் உயிாப் பொருள் ஆய்வு செய்வதற்கு ஊசி செலுத்த இந்த வழி பயன்படுத்தப் படுகிறது. transயdate : உயிரணு நீர்மம், சவ் ஆடு கசிவு : உயிரணுக்களிலிருந்து ஒர் உடல உட்குழிவுக்குள் அல்லது அதிலிருந்து வெளியில் செல்லும் ஒரு நீர்மம். க்சியும் நீர்மம். transurethral црi dipudiš குழல்வழி : சிறுநீர்ப்புறவழி வழி ᎲᏗ !Ꭲ & . transvaginal : Gunafl Gypnü வழி; யோனிவழி : யோனிக்குழ்ாய்

வழியே கருப்பை-மலக்குடல் சிறு நீர்ப்பையிலிருந்து நீரை வெளி யேற்றுவதற்கு துணைவழி செய் யப்படுகிறது. transventricular: Qğuả åpeop வழி : நெஞ்சுப் பையில் அறுவை மருத்துவம் செய்வதற்குப் பயன படுத்தப்படும் இதயக்கீழறை வழி. transvesical : styếitüsnu augs) : சிறு சல்வுப்பை வழியே. பெரும் பாலும இது சிறுநீர்ப்பையைக் குறிக்கும். traumatologist : sauăgă &mu வல்லுகர்: காய கல மரு த் து வர் : விபததுக் காயங்களை ஆற்றும் அறுவை மருததுவ வல்லுநர். traumatology : sQuégué aru

வியல்: காய அறுவை மருத்துவ வியல் : விபத்தினால ஏறபடும காயங்களைக் குணப்படுத்தும்

அறுலை மருத்துவம் treatment : மருத்துவச் சிகிச்சை; மருத்துவப் பண்டுவம.

trematoda : ஒட்டுயிர்ப் புழு தட் டைப் புழு; கங்கூரப் புழு : மனித ருக்கு நோய் உண்டு பண்னும் நத்தைக் கிருமி போன்ற ஒடடு யிர்ப் புழுக்களின் வகை.

tremor சிறு கடுக்கம்; கடுக்கம் : உடல் துடிப்பதிர்வு: அச்சத்தால் குரல் நடுக்கம் (அதிர்வு). trench foot : amid sočo Grêmio . நெடுநேரம் ஈரத்தில் நிற்பதால் இரத்தவோட்டம் போதிய அளவு ஏற்படாமல் காலில் ஏற்படும் நோய். trephine எலும்புத் துளைப்புக்குக் கருவி,திசு வெட்டுகருவி; திசுத்துர்ப் Llof Lo 3 வெண்படலம. மண் டையோடு போன்றவற்றில் வட்ட வடிவ திசுத் துண்டுகளை அகற்று வதற்கும் பயன்படும் சுழல் ரம்பம் போன்ற முனைகளையுடைய ஒரு கருவி.