பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/439

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

treponema, palladium : sty##lä

கிருமி : வெளுத்த திருகு நூல் கிருமி. கிரந்தி நோயை உண்டாக் கக் கூடியது.

treponematosis : élniš# Gmrü : கிரந்திக் கிருமியினால் உணடாகும் நோய்கள். triage : வகைப்பாடு : நெருக்கடி யான சூழலில் நோயாளிகளை முந்துரிம்ை அடிப்படையில் வகைப் படுத்தும் முறை. triamcinolone : işanyumühğGenr லோன் : வீக்கத்தைக் குறைக்கும் தன்மையுடைய ஒர் இயக்குநீர், ஊக்கு பொருள். மின் பகுப்பு நட வடிக்கை மிகக் குறைவாக உடை யது. இது புரதச் சிதைவைத் தூண்டும் தன்மையுடையதாகை தசை யால்,நலிவு உணடாகும். triamterene : டிரையாம்டெரின் : சோடியம் குளோரைடு வெளியேறு வதை அதிகரிக்கும் சிறு நீர்க்கழிவு அதிகரிப்பு மருந்து. triangular bandage: GpäGamssor & கட்டு : கைகளுககுத் தொட்டில் போல் கட்டுப் போடுவதற்குப் பயன்படும் காயக் கட்டு முறை.

TRIC : கண் அமரக் கிருமி : கண்

அமரம்' என்னும் இமையரிப்பு நோய்க் கிருமி. trichiasis பம்பைநோய்; இமை

மயிர் உளநோக்கல் : கணணிமை மயிர் வரிசை உட்புறமாக அள வுக்கு அதிகமாக வளர்தல், இத

ன்ால் கண்விழியில் எ ரி ச் சல் உண்டாகும். trichinosis (trichiniasis):

இழைபபுழு நோய்; பன்றி தசைப்புழு நோய் முட்மயிா நோய் : இழ்ைப் புழுவினால் பீடிக்கப்பட்ட பனறி இறைச்சியைச் சரிவரச் சமைக்கா மில் உண்பதால் ஏற்படும் நோய. வயிற்றுப் போக்கு குமட்டல், குடற் காய்ச்சல், முக இழைம அழற்சி, தசை வலி, விறைபபு

Ꮞ2 !

ஆகியவை இந்நோயின் அறிகுறி திவி ,

triceps : முப்புரித்தசை: முத் தலைப்பி : மேற் கை யின் பின் பு றத் தி லு ள ள .ெ ப ரு ந் தசை.

trichloracetic acid டிரைகுளோ ர்ாசெட்டிக் அமிலம் : 邻血.",° விா ய் ந் த கடுங் கார்

முப்புரித்தசை முடைய,உறையச் செய்கிறமருநது

பாலுண்ணிகளுக்கும், டுை|ெப புண்களுக்கும் ப்யன்படுத்தப்படு கிறது. trichloroethylene to snugostir ரோஎத்திலீன் எளிதில் ஆவி யாகக் கூடிய ஒரு திரவம் நோவுத் தடை மருந்தாகப் பயன்படுகிறது. trichogen : கூந்தல் மருந்து : கூந் தல் வளர்க்கும் மருந்து trichology : ubistífluus); ubiólử யியல் )UP و. trichomonacide : Qaisirséia; நுண்ம எதிர்ப்பு மருந்து பெண களிடம் வெண்கசிலை உண்டாக் கும் ஒரணு ஒட்டுயிருக்கு எதிரான மருந்து. trichomonas : Qsuçãgresšł ண் மம்: பெனடிர் : உண்டுபண்ணும் ஒரணு ஒட்டுயிர். இது பெண்களின சிறுநீா'ஒழுக்குக் 燃醬 யோனிக் குழ்ாயிலும் நாய் உண்டாக்கிப் பெருமளவு வெள்ளைப் போக்கு ஏற்படுமாறு செய்கிறது. trichomonas vaginalis : Qousàr கசிவு நோய் : பெண்களுக்கு ஏற் படும் வெள்ளைப் போக்கு நோய்.