பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/443

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


tubocurarine: šans suitaigašgih மருந்து அரளி போனற தென அமெரிக்கச் செடியின் வேரிலிருநது எடுக்கப்படும் நச்சு மருந்து. இது அறுவை மருந்தின்போது தசை களுக்குஅயர்வு உண்டாக்கப்பயன் படுகிறது. tubo-ovarian: சுவாசக்குழாய்-கரு வகம் சார்ந்த குழல் கருவகம சுவர் சக் குழாய், சூல் சுரப்பி (கருவகம்) இரண்டும் தொடர்புடைய அல் லது உள்ளடங்கிய எ-டு சுவாசக் குழாய்-கருலகக் கழலை tubular necrosis: Agius& Spril இழைம அழுகல் : கடும தீப்புண் கள் தாழ்நத குருதியழுத்தம், குரு திப் போககு, நீாம இ ழ ப்பு, நசுக்கல போனற நோய்களைத தொடர்ந்துசிறுநீரகக்குழாய்களில ஏற்படும். கடும் இழைம அழுகல் நோய். இதனால'சிறுநீர் கழியும் அளவு வெகுவாகக் குறைகிறது; சிறுநீரகம் செயலிழப்பதும் ஏற்படு கிறது. tubute : சிறுகுழாய்; துனகுழல் : tularaemia: Qesm sól&Gú Glormsæflå காய்சசல் : கொறிககும் பிராணி களைப் பீடிக்கும் ஒழுவகைக் கொள்ளைநோய் மான் ஈக்காய்ச் சல், முயல்காய்ச்சல், உண்ணிக் காய்ச்சல் ஆகியவை இவ்வகை யைச் சேர்நதவை இந்நோய் பீடித்த பிராணிகளைக் கடிதத பூச்சிகள் மனிதரைக் கடிப்பதால இந்நோய் தொற்றுகிறது. நிண நீர்ச்க்ரப்பிகள் வறறி வீங்குதல், கடும் வயிறறுக் கோளாறு ஆகி யவை இதன் அறிகுறிகள. tumescence வீக்கமான, வீங்கிய, விறைப்பு: பொய்ப்புடைப்பு: சிறி தளவு வீக்கம. tumor (tumour) : sponso; si ış; கண்டு : உடலின் உயிரணுக்கள் அடங்கிய நோயுறற வீ க க டி. புற்றுக்கழலை' எனபது மீன் டும் தோன்றி மரணம் விளைவிக்

425

கக் கூடியதாகும். "வெற்றுக் கழலை' என்பது, சாகடிக்கும் தன்மையில்லாத கழலையாகும்.

tunica (tunic): žena glagolb : ஆறுபபைப் போர்த்துள்ள தசை இழைமம்.

tunnel reimplantation opera tion மூ த் தி க்க சிவு நாளம் பொருத்துதல் குழல் குட்ைவுள மறு வைப்பு. மூததிரக கசிவு நாளததை இடுைம் _ பொருத்துவதற்க்ாகச் செய்யப்படும் அறுவை மருத்துவ முற்ை. turbinate : சுருள எலும்பு; தடுப் பெலும்பு, கூம்புச் சுருள் : மூக்கி ஆளள தருள வடிவான எலுமபு. இது மூக்கின. இருபுறமும் மூன்று வீதம் அமைந்திருககும. turbinectomy : மூக்குச்சுருள் எலுமபு அறுவை : மூக்குச் சுருள எலுமபுகளை அகற்றுதல்: turgenysturgescence}odásososo: நீர் ஊறிய உயிர்ம இழைம விரிவு: வீங்குதல்.

turgidity : sốšsúd; -) : நீரு றிய இழைம விரிவால சறில் பெறற வீககம்.

பிறப்புறுப்பு

turner syndrome :

பெண்களின

வளர்ச்சியின்மை : பிறப்புறுப்புகள வளர்ச்சியடை யாமல் குழந்தைப் பருவததில்

ருநதது போலவே இருததல்,

து ஒரு மரபனுக்கோள்ாறு.இந் நோய் உள்ளவர்களுக்குக் கரு உயிர்ம உயிரணுக்கள அடியோடு இருப்பதிலல்ை. இவர்கள் பூப் ப்ெய்துவதிலலை இவர்களுக்கு' எனற ஒற்றை இன்க்கீற்றுஆட்டுமே இருக்கும். இதனால், இவர்கள் இட்லில் உயிர்ணுக்களில் 45 இனக் இற்றுகள் மட்டுமே காணப்படும்.

tussis : @Gudë). tussive , இருமல் சார்ந்த,