பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/448

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

430

யின் உட்பகுதியைக் கண்ணால் பார்ப்பதற்கு உதவும் வகையில் வடிவமைக்க்ப்பட்ட ஒரு கருவி.

urethrostenosis : Rpổišsprü அடைப்பு:சிறுநீர்க்குழாய் குறுக்கம் : சிறுநீர் ஒழுக்குக் குழ்ாயில் நெரிசல்

காரணம்ாக உண்டாகும்.இறுக்கம்.

urethrotomy : சிறுநீர்க் குழாய்த் துளை அறுவை : சிறுநீர் ஒழுக்குக் கு ழா யி ல் துளையிடுவதற்காக அறுவை மருத்துவம் செய்தல். சிறு நீர் ஒழுக்குக் குழாய் அடைப்பை நீக்குவதற்காக இது செய்யப்படு கிறது. urethrotrigonitis : Rplifiků sou அழற்சி. சிறுநீாப்பையில் ஏற்படும்

ககம்.

UT! சிறுநீர்க்குழாய் நோய்

uric acid : யூரிக் அமிலம் (சிறுநீர் அமிலம்) : திசுக்களில் உட்கருப் புரதங்கள் சிதைவுறுவதால் உண் டாகும் ஒர் அமிலம். இது, வளர் சிதை மாற்றத்தின் ஒரு விளை பொருள. இது சிறுநீரில் வெளி யேறுகிறது. இது கரையாதது; இது அளவுக்கு அதிகமானால் கற கள் உண்டாகும். uricosuric : யூரிக்கோசூரிக், யூரிக் நீர்ப்பெருக்கு : சிறுநீரகத்திலிருநது சிறுநீர் (யூரிக்) அமிலம அதிகமாக வெளியேறுவதை ஊககுவிக்கும் பொருள். பridrosis : மிகை வியர்வை யூரியா; வியர்வை யூரியா மிகைப்பு; யூரியா வியர்வை : வியர்வையில்அளவுககு அதிகமாக யூரியா இருத்தல் இது, தோலில் நுண்ணிய வெனபடிகங் களாகப் படியும். urinal: சிறுநீர்ககலம்; சிறுநீரேந்தி: சிறுநீர்க்கழிப்பிடம: நோயாளிகள் படுக்கையடிச் சிறுநீர்ப்புட்டி, சோதனைச் சிறுநீர்க குடுவை. பrinalysis : சிறுநீர்ப் பகுப்பாய்வு: சிறுர்ேச் சோதனை : சிறுநீரைப்

பகுப்பாய்வு செய்து சோதனை செய்தல். urinary : சிறுநீர் சார்ந்த : urinary bladder ; flg filiau : இடுப்புக்குழி எலும்புக் கூட்டில் அமைந்துளள விரியு ம் இயல் புடைய ஒரு பை. இது, சிறுநீரகங் களிலிருந்து இரு மூத்திரக்கசிவு நாளங்களிலிருநது சிறுநீரைப் பெறுகிறது. இச்சிறுநீர் சிறுநீர் ஒழுக்குக் குழாய் வழியாக வெளி யேறுகிறது urination : fDifir sıfûı.

பrine : சிறுநீர் : சிறுநீரகங்களி லிருந்து 24 மணி நேரத்தில 1500 மி.லி. வீதம் வெளியேறும் பழுப்பு நிறத் திரவம். வயது வந்தவர் களின சிறுநீர் சிறிது அமிலத் தனமையுடன் இருக்கும். இதன் ஒப்பு அடர்த்தி 1005-1030.

urinology : ēpi^fluâ'(urology)

urinometer : சிறுநீர்மானி : சிறு நீர் எடைத் திறமன்னி.

urinometry : சிறுர்ே ஒப்பெடை மானம்

urnoscopy : சிறுநீர் ஆய்வு : சிறு நீர்த் தேர்வாய்வு. urobilin : சிறுநீர் நிறமி , யூரோபி னோஜன் ஆகசிகரணமாவதால் உணடாகும் பழுப்பு வண்ண நிறமி. இது மலத்தின வழியாக வெளி யேறுகிறது. சில சமயம், சிறுநீரி லும் காணப்படும். urobilinogen: யூரோபிலினோஜன்: குடலில பாக்டீரியாவின் வின்ையி. னால் பிலிரூபினிலிருந்து உருவா கும் ஒரு நிறமி. இது இர்த்த வோட்டததில மீண்டும் சாததுக் கொளனப்பட்டு, மீணடும் நுரை யீரலில பிலிரூபினாக மாற்றப் பட்டு பித்தநீரில் அல்லது சிறுநீரில் வெளியேறுகிறது. urobilinuria: Blaséâgist; tıGum பிலின் : சிறுநீரில் யூரோபிலின