பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/451

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ꮩ

vaccination : &lthou CŞăgădo: அம்மை நோயைத தடுப்பதறகாக அம்மைப்பால் குத்துதல். vaccine : அம்மைப்பால் (பிணிப் பால்) : பசுவிற்கு வரும அம் மைக் கொப்புளங்களிலிருநது எடுக் கப்படும் சீநீர். இந்தக் காப்புச் சீநீர் பசுவிலிருந்து எடுக்கப்பட்டு, ம ணி த ரு க் கு வரும் அம்மை நோய்க்கு எதிராகப் பாதுகாப்ப தற்கு பய்ன்படுத்தப்படுகிறது.

2. நோயின் இறந்து போன S:: போன பாக்' ہوئے டீரியாவில் அடங்கியுள்ள திரவம் இது, அதே நோய்க்கு எதிரான ப்ொருள்களை உடலில் உற்பத்தி செய்வதற்கு ஊசி மூலம உடலுக் குள் செலுத்தப்படுகிறது. vaccinia : அம்மை நோய் எதிர்ப்புக் கிருமி:மாட்டம்மை நோய் அம்மை நோய்க்கு எதிராகத் தடைக காப் பளிப்பதற்குப் பயன்படுத்தப்படும கிருமி பசுவிற்கு வரும் அயமைக கொப்புளம் போன்ற நோய்

vaccum extractor: Qalpflu- 3gp சக்திவழி குழந்தையைவெளியேற்றல் கருவை வெளியேற்றல். கருவகத்தி லிருந்து குழந்தைப் பிறக்கும் கருச் சின்த்வுக்கும் பயன்படும் கருவி.

vagina : யோனிக் குழாய், புணர் புழை : பெணணின் கரு ப் பை ல்ாய்க்குழாய். பிறக்கும் குழந்தை இதன் வழியே வெளிவருகிறது.

vaginismus : யோனிக் குழாய்ச்

29

சுவர் இ சிப் பு: யோனி இசிவு : யோனிக் குழாய்ச் :ದ್ದಿ o படும் வலியுடன கூடிய தசைச் சுரிப்பு. இதனால் கலவியின்போது வலியுண்டாகும். wiginitis: யோனிக் குழாய் அழற்சி; புணர்புழை அழற்சி : யோனி க் குழாயில் உணடாகும் க் க ம். இதனால் எரிச்சலுடன இரத்தப் போக்கு ஏறபடும. இது, இரைப் பையில் பீடிக்கும் இழை உறுப்பு களைக் கொண்ட நு ன லணி ய ஓரணு உயிரினால் ஏற்படுகிறது. vagotomy: gymar nybų simenan துடிப்பு கடத்து கரம்பு அறுப்பு : மூளை நரமபனை அறுவை மருதது வம் மூலம் பிளத்தல் vagus nervas gp ao ar | m, w ib u s மூளையின கீழ்ப்பகுதியிலிருநது தொண்டை, நுரையீரல்கள். இத யம், இரைப்பை ஆகிய உறுப்பு களுக்குச் செல்லும் நரம்பு. இது துணைப் பரிவு நரம்பு. இது சுவா சத்தையும், இதயத் துடிப்பையும் மெதுவாக நடைபெறச்செய்கிறது. valgus, valga, vaglum: Garanawr உருவம் வெளி வளைவு : உறுப்பு விளிமபுப்பகுதி வளைந்த உருக் கோணல் முட்டுக்கால்.

valine : வாலைன் : இன்றியமை யாத அமினோ அமிலங்களில் ஒன்று.

valiயா : வாலியம் : தசை இறுக்

கத்தைத் தளர்ததக் கூடிய மயக்க மருந்தின் வாணிகப் பெயர். காக்