பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/462

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

444

கள், கருவகங்கள், கீழ் நிணநீர்ச் சுரப்பிகள் ஆகியல்ை அகற்றப் படுகின்றன.

wharton's jelly : Ostrůų ir sa 9: தொப்புள் கொடியில் அடங்கி புள்ள பாகு (கூழ்) போன்ற ஒரு பொருள். whipworm: சாட்டைப் புழு: சரம் அதிகமுள்ள வெப்ப மண்டலப் பகுதிகளில் மனிதரைப் பீடிக்கும் உருண்டைப் புழு. இதன் முட்டை கள் மலத்துடன் வெளியேறும். து 1000-க்கு மேல் பீடித்தால் ர்த்தபேதி, குருதிச் சோகை, பருங்குடல் இறக்கம் ஏற்படும். white heed's varnish t w śa: நீக்கு மருந்து காயங்களுக்கு நச்சு நீக்கு மருந்தாகவும், காப்பு மருந் தாகவும் பயன் படுத்தப்படும் அயோடோஃபார்ம், பென்கோ யின் ஆகியவை ஈதரில் கலந்த கரைசல. white fluids : Qaisor ovalriisgr. நீரில் கரைநதுள்ள கீல் அமிலங் கள், ஃபினால்கள் ஆகியவற்றின் பசைக் குழம்பு. கிருமி நீக்க மருந் தாகப் பயன்படுத்தப்படுகின்றன. white leg : smo dáč :: பெணகளுக்குக் குழந்தை பிறந்த பிறகு ஏற்படும் குருதி நாள வீக்க நோய், white8 : வெள்ளை பெண்ணின் கருப்பை வாய்க் குழாயிலிருந்து

பசை போன்ற வெள்ளைப்போக்கு

(வெண் கசிவு) ஏற்படும் white's tar paste : Clausor&sou பசை : 6% கரி எண்ணெய் (ல்ே) சேர்ந்த துத்தநாகப் பசை, குழந் தைகளின் படைநோய்க்குப் பய்ன் படுகிறது.

whitfield's ointment: 96t. ஃபீல்ட் களிம்பு: சாலிசிலிக் அம்லம் அடங்கிய பூஞ்சன எதிர்ப்புப் பொருள்.

Widal test : gu-p artü&wdb சோதனை குடற்க்ாய்ச்சல்_(டை ஃபர்ய்டு) நோய்க்கான குருதியணு ஒட்டுத் திரள் வினைச் சோதன்ை.

wilms tumour: Sgiangšspan001 பொதுவாகக் குழந்தைகளின் அடி வயிற்றுக்குள் உண்டாகும் கட்டி. இது பெரும்பாலும் சிறுநீரகங் களைப் பாதிக்கிறது. குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதற்கு முந்திய பருவத்தில் பீடிக்கும். கழலையின் தன்மையையும், குழந்தையின் வய தையும் பொறுத்து இதற்கு மருத் துவமளிக்கப்படுகிறது.

Wilson's disease: solds of Gmmis: கல்லீரல்-பித்தநீர் நாளச் சிதை வினால் உண்டாகும் நோய். தாமிர வளர்சிதை மாற்றச் சீர் குலைவு காரணமாக வாத வலிப்பு ஏற்படும். மனவளர்ச்சிக் குறை பாட்டினால் இது உண்டாகிறது.

winter vomiting disease: gaff கால வாந்தி நோய் : எங்கும் ப்ரவி யுள்ள ஒரு நோய். இந்நோயை உண்டாக்கும் கிருமிT இன்னும் அடையாளம் காணப்படவில்லை. இது உணவு நஞ்சாவதறகு வழி வகுக்கிறது.

womb:கருப்பை:குற்பை,கருவகம்.

wood’s light:ų.pBb5m 9sfi: uu–# தாமரை நோன்யக் கண்டறியப் பயன்படுத்தப்படும் தனிவகைப் புறவூதா ஒளி,

wood syndrome t , leguagüu நோய் : அசைவிலாச் சேர்ர்வு நோய். உடல் சோர்வு. மதமதப்பு இடது வெளிப்பகுதி இடறுதல் போனற உணர்வு, தலைகின ணென்று இருததல் ஆகியவற் றுடன் கூடிய எதிலும் ஈடுபாடற்ற ம்னச்சோர்வு நிலை.

wound : வெட்டுக் காயம்; காயம் : வெட்டு, கத்திக்குத்து போன்றவற றால் தோலில் அல்லது உள் திசுக் களில் ஏற்படும் காயம் வேதி