பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/465

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தல் மூலம் உண்டாகிறது. நீ.நீ: ಘಿನಿ களை ஊடுருவிச் செல்கிறது. இதன் மூலம் எலும்புகளின் உள் உறுப்புக்ளின் நிழல்களைப்பார்க்க வும். படம்பிடிக்கவும் முடியும். x-ray examination ; as Qs;lité சோதனை : ஊடுகதிர் (எக்ஸ்-ரே) மூலம கூராய்வு செய்தல்.

x-ray photograph ; assGlasg); ஒளிப்படம : எலும்பு முதல்ய வறறை ஊடுகதிர் (எக்ஸ்-ரே) மூலம் ஒளிப்படம் எடுததல். x-rays short wavelength ; as:Q கதிர்ச் சிற்றலை நீளம் : மினனியல் கருவியினால் உணடாககப்படும் மின் காந்த ஊடகத்தின் ஊடுரு வும் கதிர்கள். பொதுவாக இது ஊடுகதிர்ப் படங்களைக் குறிக் கிறது. xylene : சைலீன் : எளிதில் தீப் பற்றக் கூடிய தெளிவான திரவம் பென்சீனைப் போன்றது. பேன நோய்ககுக் களிம்பு மருந்தாகப் பயன்படுகிறது.

xylocaine ; சைலோக்கேய்ன் : உறுப்பெல்லை உணர்வு நீக்கும் லிக்னோக்கேய்ன் எனற மருந்தின் வாணிகப் பெயர். xylol : சைலோல் : பேன் நோய்க்

447

குப் பயன்படும் சைலின் என்ற களிம்பு மருந்தின் வாணிகப் பெயர்,

xylometazoline: wsGsomQuotlum சோலின் : மூக்குக் குருதி நாள இறுக்க மருந்து. விரைவாகக் குண மளிக்கும்; ஆனால கு று கிய காலமே வின்ை புரிகிறது. அடிக் கடிப் பயன்படுத்துவதால் மூக் கடைப்பு உண்டாகும்.

xylose : ைச ேலா ஸ் மரச்

சர்ககரை,

xylose test: சைலோஸ் சோதனை: உள்ளீர்ப்புக் கேடான நேர்யைக் கண்டறிவதற்கான சோதனை. இதில், சைலோஸ் வாய்வழி கொடுக்கப்பட்டு, அது சிறுநீரில் வெளியேறும அளவு அளவிடப்படு கிறது. சிறுநீரில் சைலோஸ் வெளி யேறும் அளவு 5 விழுக்காட்டிற் குக் குறைவாக இருக்குமானால், உள்ளீர்ப்புக் கேடு இருக்கிறது என அறியப்படுகிறது.

xylotox : சைலோடாக்ஸ் : உறுப் பெல்லை உணாவு நீக்குப் லிக் னோக்கேய்ன் எனற மருந்தின வாணிகப் பெயர்.

xyster : என்பராவி : சுரண்டும் கருவி.

எலும்பு