பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/92

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


74

மருந்துகளில் பயன்படுத்தப்படு கிறது. bandage : புண் கட்டுத் துணி,

கட்டுத் துணி, கட்டு : புண்களில் மருந்திட்டுக் கட்டுவதற்குப் பயன் படுத்தப்படும் துணிப்பட்டை இவை பல்வேறு வடிவளவுகளில் கிடைக்கின்றன. காயமடை நத உறுப்புகள் அசையாமலிருப்பதற் கும், உறுப்புகள் திரிபடைந்து விடாமல் இருப்பதறகுங்கூடத் துணிப்பட்டைக் கட்டுப் போடப் படுகிறது.

Bankart’s operation : 65mit பட்டை அறுவை மருத்துவம் தோல் பட்டை எலும்புக் குழியில் ஏற் படும் கோளாறு காரணமாகத் தோள் மூட்டில் அடிக்கடி ஏற் படும் எலும்பு இடப்பெயர்வைச்

சீர்படுத்துவதறகாகச் செய்யப் படும அ று ைவ ச் சிகிச்சை; இதனைப் பங்கார்ட் அறுவைச்

சிகிச்சை என்பா.

Banocide : பானோசைட் : டை யெதில் கார்பாமசைட் எனப்படும மருந்தின வாணிகப் பெயர்

Baratol : பாராட்டோல் : இண் டோராமின் எனற மருநதின வாணிகப் பெயர்

barbital barbiton : , gir s s

மருநது துக்க மருநதாகப் பயன் படுததப்படும வெள்ளை உருப் பளிங்குப் பொடி.

barbiturates : பாாபிட்டுரேட் நோவகறறும் மருநதாகப் பெரு மளவிலபயன்படுத்தப்படும் மருந்து வகை இது, மாலோனிக் அமிலம, ரியா இரண்டும இணைந்த பார் பிட்டுரிக் அமிலததிலிருந்து எடுக் கப்படுகிறது. இதைத தொடர்ந்து நாம் பயன்படுத்தினால், இந்த மருந்துப பழககததிற்கு அடிமை யாக நேரிடும். இதை அளவுக்கு மீறிப் பயனபடுத்துவதால் உயி

ருக்கு அபாயம் ஏற்படும்.இதனால் இப்போது இதற்குப் பதில் பாது காப்பான மருந்துகள் பயன்படுத் தப்படுகின்றன

barbiturism : பார்பிட்டுரேட் மருந்துப் பழக்கம் : பார்பிட்டுரேட் என்னும் மருந்துக்கு அடிமை யாதல். இதனால், மனக்குழப்பம் பேச்சு குழறுதல், அடிக்கடி கொட் டாவியுடன் உறக்கம் வருதல், மூச்சுத திணறல், சிலசம்யம், மயக்க நிலை உணடாகிறது.

barbotage · 5 sir@eil- s-øvrit விழப்பு : முதுகந்தணடினை உணர் ழக்கச் செய்யும் ஒருமுறை. இதில், உறுப்பெல்லை உணர்வு நீக்கி மருந்தானது நேரடியாக மூளைத் தண்டுவட நீருடன் கலக் கப்பட்டு, தண்டுவடப் பகுதியில் ஊசிமூலம் செலுததப்படுகிறது.

barium enema. Guffluth sug குடல் கழுவுதல்; மலக்குடல் பேரியக் கழுவல் பேரியம சல்ஃபேட்டை குதவாய் வழியாகச் செலுத்தி குட வினைத் துப்புரவு செய்தல்,

barium sulphate : Guifluid soo:: பேட் : கரையக் கூடிய கனமான தூள். உண்வுத் குழாயை ஊடு கதிர் (எகஸ்-ரே) படம் எடுப்ப தற்கு து பயன்படுகிறது పీ.r: இந்தப் பேரி யம் சோறு உணவுக் குழாய வழி யாக இறங்குவதை ஊடுகதிர்மூலம் தெளிவாகக் காணலாம்.

barium sulphide : Guifluuii s sò.". பைடு . மயிர் நீக்கும் குணமுள்ள ஒப்பனைக் களிம்பேட்டில் பயன் படுததப்படும முக்கிய பொருள்.

barlow"s disease la fr ft G að sr

நோய குழந்தைகளுக்கு ஏற்படும் எகிர் வீககநோய்.

barotrauma அழுத்த மாறுபாட்டு நோய், அழுந்து புண அ ழு த் த