பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/97

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


beriberi : தவிட்டான் நோய் (பெரி பெரி) : ன்வட்டமின. B என்ற ஊட்டச்சத்துக் குறைவினால் உண்டாகும் நோய். தி ட் டி ய அரிசியை முக்கிய உணவாகக் கொள்ளும் நாடுகளில் இந்நோய் முக்கியம்ாக உண்டாகிறது. நரம் புக் கோளாறு, முடக்குவாதம், த்சை நலிவு, இழ்ைழ அ ழ ற் சி. மனச்சோர்வு, இறுதியில் மார டைப்பு உண்டாகும்.

Berkozide : Q u if G s m on s to : பெண்ட்ரோஃப்ளுவாசைட் எனற மருந்தின் வாணிகப் பெயர்.

berylliosis : பெரிலியம் நோய் : பெரிலியம் என்ற கெட்டியான வெள்ளை உலோகத் தனிமத்தைச் சுவாசிப்பதால் உண்டாகும் நுரை யீரல் கோளாறு இது தொழிற் சாலைத் தொழில்ாளர்களுக்குப் பெரும்பாலும் ஏற்படுகிறது.

Besmier's prurigo : ¢! fi ú u & கொப்புளம் : குழந்தைகளுக்குப் பரம்பரையாக உண்டாகும ஒரு வகைத்தோல் அழற்சி நோய். குருதிச் சுற்றோட்டம் பாதிக்கப் பட்டு, மேல்தோல் உலர்ந்து கெட்டியாகி. கரப்பான் புண் உண டாகிறது. Beta-loc : பீட்டா-லாக் மெட் டோப்ரோலோல் என்ற மருந்தின வாணிகப் பெயர்.

bethanecol : Quššoflásio : செயல் முறையில் கார்பக்காலை ஒத்திருக்கும் ஒரு சூட்டுப்பொருள். நிச்சித்தன்ம்ை இல்லாதது, சிறு நீர்த்தேக்கம், அடிவயிறு விரிவடை தல் ஆகியவற்றுக்குப் பயன்படுத் தப்படுகிறது. Betnesoi : பெட்னசால் : பீட்டா மெத்தாசோன் என்ற மருந்தின் வாணிகப் பெயர்.

Betnovate : பெ ட் னோ வாட் பீட்டாமெத்தாசோன் அடங்கிய

79

器 களிம்பு மருந்தின் வாணிகப்

பயர். bibliotherapy : முதுகுச் சிகிச்சை படிப்பு மருத் துவம்: முதிய நோயாளிகளுக்குப் பயன்படுததப் படும் மருத்துவ முறை. அலர்கள் தங்கள் தேவைகளைத் தாங்களே நிறைவு செய்து கொள்வதற்கு உதவுவதற்காக இந்தச் சிகிச்சை யளிக்கப்படுகிறது. bicarbonate : பைக்கார்போனேட்: கார்போனிக் அமிலத்தின் ஒர் உப்பு. இரத்தத்தில் பைக்கார்போ னேட் இருந்தால், அது காரப் பொருள் சேர்ந்திருப்பதைக் குறிக் 體 இதனை நிணநீர்ப்பைக்கார்

பானேட் எனறும் கூறுவர். bicellular ஈரணு உயிர்; இரட்டை அணு : இரு உயிரணுக்களை யுடைய உயிர். Bicillin : பைசிலின் : பென்சாத் தின் பெனிசிலின் மருத்தின் வாணி

கப் பெயர்.

biconcave : 905Чр உட்குழிவு இருபுறக் குழிவு இரு பரப்புகளும் உட்குழிவாக அல்லது உட்புழை யுடன் இருத்தல்

biconvex : இருபுறக் குவி Ll ώ; இருபுறக் குவிலு:இரு பரப்புகளும் குவிந்திருத்தல். bicornuate : 305 Qaribuat-u : இரட்டைக் கருப்பையை அல்லது இரு கொம்புகளுடைய ஒரே கருப்

• لا! ـا (63 -2گ g:nL bidet : துப்புரவுத் தொட்டி தன் ணர்த் தொட்டி போனறதொரு

வட்டில். இதில், தருவாய்க்கும் பெண் ಘೀ இ '; பகுதி மூழகியிருக்குமாறும், அதே சமதும் இன் வெளியிலும். பாத்ங்கள். தரையிலும் இருக்கு மாறும் அமரலாம். ானிக் குழாயை அல்லது குதவாயைத்