பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1071

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

tapotage

1070

tarsometatarsal


விவரிக்கப்பட்ட, தொண்டை மற்றும் குரல்வளை ஒரு பக்க வாதம் செயலிழப்பு மற்றும் நாக்கின் எதிர்ப்பக்க நலிவு. இது தொண்டைப் பக்க அலையு மற்றும் நாவடி மண்டை நரம்புகளின் பாதிப்பால் ஏற்படுவது.

tapotage : நெஞ்சத்தட்டல் : மார்பில் கொஞ்சம் விரல்களை வளைத்துத் தட்டி, கெட்டிச் சுரப்புகளை சளியை வெளியேற்றல்.

tapotment : அழுத்தித் தட்டுதல்; அடித்தல்; தட்டல் முறை : தசைப் பிடிப்பில் அழுத்தித் தட்டுதல், கைவிரல்களை இறுக்கி மூடித் தட்டுதல், உள்ளங்கையினால் தட்டுதல், விரல் நுனியால் குத்திப் பார்த்தல் ஆகியவை இதில் அடங்கும்.

tappet : தட்டியக்கப் பிதுக்கம்.

Tardieu's spots : டார்டியூ புள்ளிகள் : ஃபிரெஞ்சு நாட்டு சட்ட மருத்துவ வல்லுநர் அகஸ்ட் டார்டியூ விவரித்த மூச்சுத் திணறலால் தலை மற்றும் கழுத்தின் தோன்றும் தோலில் தோன்றும் குருதிப் புள்ளிகள்.

tarsadenitis : இமைச்சுப்பழற்சி : கண் இமைத் தகடுகளின் ஒரங் களில் அழற்சி.

tarsal : இமையோர : கண்இமை ஒரம் தொடர்பான பாதஎலும்புகளில் ஒன்று.

tarsal bone : கணுக்கால் எலும்பு.

tarsalgia : பாதவலி; அடிக்கால் வலி; தாள் வலி : பாதத்தில் உண்டாகும் வலி.

tarsalgia : கணுக்கால் வலி : கணுக்கால் அல்லது காலடியில் வலி.

tarsitis : இமைத்தகடழற்சி : இமையோரத் தகடு அழற்சி.

tarsometatarsal : கணுக்கால் சார்ந்த : கணுக்கால் கணுக்காலுக்கும் கால் விரல்களுக்கும் இடைப்பட்ட ஐந்து நீண்ட