பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/754

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

nystatin

753

Nyxis


நிலையிலுள்ள கண்ணோய்; சுரங்கத் தொழிலாளர்களுக்கு உண்டாகும் கண்ணோய்.

nystatin : நிஸ்டாட்டின் : இரு திரிபுக் காளான் நோய்க்கான பாலியோன் என்ற பூஞ்சான எதிர்ப்புப் பொருள்.

nystatin : நிஸ்டாட்டின் : தொண்டை அழற்சியைக் குணப்படுத்து வதற்கான பூஞ்சண வளர்ச்சியைத் தடுக்கிறது.

Nysten's law : நிஸ்டென் விதி : ஃபிரெஞ்சுக் குழந்தை மருத்துவ அறிஞர் பியர்நிஸ்டென் வகுத்த ஒருவிதி. இதன்படி, அசை போடும் தசைகளில் மரண விறைப்பு முதலில் ஏற்பட்டு தலையிலிருந்து கீழ்நோக்கிய பரவி, இறுதியில் பாதத்துக்கு இறங்குகிறது.

Nyxis : துளையிடல் : ஊடு உருவுதல்; துளையிடுதல்.