பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

agonadism

88

aids


agonadism : பாலுறுப்புச் சுரப்பின்மை : உடலில் பால் உறுப்புச் கரப்பிகள் இல்லாத நிலை.

agonist : தசை சுருக்கம் : ஒரு தசை இயங்குவதற்காகச் சுருங்குதல்,

agony : தாங்கொண்ணாவலி; சாத்துன்பம் : மன அளவிலோ, உடல் அளவிலோ தாங்க இயலாத அளவிற்கு வலி ஏற்படுதல். மரணப் போராட்டம்,

agoraphilia : பரந்தவெளி பெரு நாட்டம்.

agoraphobia : திடல் மருட்சி; வெட்டவெளி அச்சம் : பெரிய, திறந்த வெளிகளில் இருக்கும் போது தன்னந்தனியாகிவிட்டோம் என ஏற்படும் பீதியுணர்வு அல்லது அச்சம்.

agramatism : இலக்கணப் பேச்சிலா.

agranulocyte : குருதி நுண்மம் : சிறுமணிகளாக இராத குருதியின் நிறமற்ற நுண்மம்.

agranlocytosis : குருதி நுண்மக் குறைபாடு : குருதி நுண்மங்கள் வெகுவாகக் குறைந்திருத்தல் அல்லது முழுவதுமாக இல்லா திருத்தல்.

agralumlocytosis : மிகைத்த வெள்ளணு.

agraphic : எழுத முடியாமை.

agraphia : எழுத்தாளர் விசிப்பு : மூளை நோய் அல்லது படுகாயம் காரணமாக எழுதும் ஆற்றலை இழத்தல்.

agrophia : வரை திறனின்மை.

agrius : கடும் தோற் கொப்புளம்.

agromania : வயலில் தனிமை நடை.

agrophobia : இட மருட்சி.

agrosia : அறிந்துணராமை.

agrostology : புல்லியல்.

agrypnia ; உறக்கமில்லாமை.

agrypnotic : விழிப்புணர்வூட்டி.

ague : முறைக்காய்ச்சல்; குளிர் காய்ச்சல் : குளிர் காய்ச்சல், மலேரியாக் காய்ச்சல்.

aguesia : சுவை உணர்விலா.

agyria : வரிமேடற்ற மூளை; மூளை சுருக்கமின்மை; மூளை வரிமேடின்மை : பெருமூளைப் புறணியில் மேலோட்டவலிகள் இயல்பான அளவில் வளர்ச்சி அடையாமல் இருத்தல்.

aichomophobia : கூர்பொருள் அச்சம்.

aid : உதவி.

aid-first : முதலுதவி.

aid-hearing : கேட்பொலிக் கருவி; கேட்புக் கருவி; கேட்புதவி.

aids : எய்ட்ஸ்(AlDS): எமக்குறைவு நோய் : ஈட்டிய நோய்த் தடைக் காப்புக் குறைபாட்டு