பக்கம்:மர இனப் பெயர்வைப்புக் கலை.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 மர இனப் மூன்றனுள் ஏதாவது ஒன்று மட்டுமோ - அல்லது - எவையேனும் இரண்டு மட்டுமே உணவுக்கு உதவும். முருங்கை இம்மூன்றாலும் உதவுகிறது. எனவே, மேற்கூறியுள்ள காரணங்களுள் ஒன்றாலோ பலவாலோ முருங்கைக்கு முக்கந்தம் என்னும் பெயர் பொருந்தலாம். ஐந்தாவது காரணம் மிகவும் சிறப்புடைத்து. இதனைப் பயனாலும் உ கூறாலும் பெற்ற பெயர் எனலாம். கந்தம் என்பதற்கு, உயர்வு, மனம், கிழங்கு, வேர் முதலிய பல பொருள்கள் உண்டு. ஈண்டு, ஆகுபெயராகவோ வேறு எப்படியோ, உயர்ந்த பயிர்வகை எனப் பொருள் கொள்ள வேண்டும். 3-3. பிரும்ம விருட்சம் : பிரும்ம விருட்சம் என்பதைத் தமிழில் நான்முகன் மரம் எனலாம். நான்முகன் பலடத்தல் தொழில் உடையவன், உயிர்கட்கு உடம்பு கொடுத்த உண்டாக்குபவன் அவன் என்பது சமயக் கொள்கை. நான்முகனைப் போலவே முருங்கையும் படைத்தல் தொழில் செய்கிறது. முருங்கைக் ைேர-யூ-விதை-காப்-சர்க்கு, பிசின் ஆகியவற்றை ஏற்: பதம் செய்து உட்கொள்ளின் , காம உணர்வு மிகுமாம்; அதனால் புணர்ச்சி வேட்கை உண்டாகும். ஆகவே, குழந்தைகள் படைக்கப்படுகின்றனர். இதுதான் முருங்கையின், படைத்தல் தொழில். முருங்கையை உண்னும் ஆடவராஜ். உடலுறவு கொள்ளப்படுகிற - வீம்பு உரைத்த பெண்களுே பின்வாங்கிக் கெஞ்சுவர் என்னும் செய்தி இக்கட்டுரையில் வேறோரிடத்திலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை காண்க. பெயர்வைப்புக் கலை 1 15 இதற்கு முன்னோர்களின் பாடல் சான்று வருமாறு: அகத்தியர் குணபாடம் " விழிகுளிரும் பித்தம்போம் வீறருசி யேகும் அழிவிங்துவும் புஷ்டி யாகும் - எழிலார் ஒருங்கை யகலாக் கற்புடை வர்ணிகையே முருங்கையின் பூவை மொழி' காய் ' சொல்லும் பிணியெல்லாம் தோல்வியாம் மையறும் பல்லுயிர்க்கும் தாதுமிகும் பத்தியமாம்-வில்லசர் பெருங்கைக் காமன்துதிக்கும் பெண்ணே கறிய முருங்கைக்காய் தன்னை மொழி'. விதை, ஈர்க்கு ' ரோன விந்துவுமோர் நீண்டபிசி னாய்த்தடிக்கும் சீராக மேனி செழிக்குங்காண் - பாராயி முருங்கை விதையதனால் மொய்த்தஇலை ஈர்க்கோ ஒருங்கையுற ரிேறக்கும் உன்’’. լԳՁasհr ‘’ முந்து ரைத்தடுக்கும் மோரைப்போலே யொழுகும் விந்துவைத் தடிப்பித்து மேனிதரும் - தொங்தக் கரியநிற வாயுதனைக் காதிவிடும் காளும் பெரிய முருங்கைப் பிசின், முருங்கையுறுப்பு முழுதும் " பிஞ்சால் திரிதோடம், பெரும்பூவால் போலம் உஞ்சு விழிக்குக் குளிர்ச்சியுஞ்சேரும்-விஞ்சிலைவெப் பாற்றும்தோல் நஞ்சறுக்கும் அவ்வேர்வாதச் சினத்தை ஆற்றும் முருங்கையி னது', -