பக்கம்:மறுமலர்ச்சிக் கவிஞர்கள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*) استاد புதுமைக்க, மனங் கமழ்கின்ற மீறுமலர்ச்சிக்கு வித், வராவார். வாழ்க்கை வரலாறு இத்தகைய பிறப்பு மிகு கவிஞர் பிறந்த பெருமை நெல்' மாவட்டத்திற்குடைத்து. இவர் பிறந்த ஊர் ய |ரம். இவரது தந்தை சின்னச்சாமி அய்யரா வார். தாய் இலட்சுமி அம்மையாராவார். இவ்விருவருக் கும் வி. பி. 1882-ஆம் ஆண்டு நவம்பர் திங்களில் . அரு1ை1. மகளுகப் பிறந்தார் நம் பாரதி. இவரது பன்னிரண்டாவது வயதில் குல வழக்கப்படி திருமணம் ஆயிற்று. மனைவியின் பெயர் செல்லம்மாள் ஆகும். மணம் முடித்த மறு ஆண்டு பாரதியார் தம் தந்தையை இழக்கவே, இந்துக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த இவர் படிப்பை நிறுத்திவிட்டு, தமது அத்ண்தயுடன் காசிக்குச் சென்று (கி. பி. 1901) அலகபாத் பல்கலைக் கழகப் புதுமுக வகுப்பில் சேர்ந்து முதன்மையாக வெற்றிபெற்ருர். கி. பி. 1902-இல் எட்டயபுரம் திரும்பிய பாரதி இரண்டாண்டுகள் அரசருடன் இருந்து வந்தார் உரிமை வேட்கை கொண்ட இவருக்கு இவ்வாழ்க்கை பிடிக்காமற் போகவே, மதுரை வந்து சில மாதங்கள் சேதுபதி உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகத் தொண் டாற்றி, கி. பி. 1904-இல் சென்னை சென்று 'சுதேச மித்திரன் ' துணையாசிரியர் பதவி ஏற்று. பின்னர் கி. பி. 1906-இல் இந்தியா' என்னும் செய்தி இதழைப் பாரதி தொடங்கினர். உணர்ச்சி ஊட்டும் கட்டுரைகள் பல எழுதலானர். அடுத்த ஆண்டு அரசியல் தலைவர்கள் ைெறப்படவே. பாரதியார் புதுவை வந்தடைந்து