பக்கம்:மறுமலர்ச்சிக் கவிஞர்கள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

تم பாடல்கள் பல பாடி பத்தாண்டுகள் அங்கு வாழ்ந்: வந்தார். கி. பி. 1918-ஆம் ஆண்டு, தாய்நாடு திரும்பிய இவரை அரசாங்கம் சிறையில் தள்ளியது. சின்னட்களில் விடுதலை யடைந்த இவர் கடையம் சென்று இரண் டாண்டுகள் தங்கிப் பின்னர் கி. பி. 1920-இல் சென்?ன வந்து திரும்பவும் ' சுதேசமித்திரனி ல் பதவியேற்றுப் பணிபுரிந்து வருகையில் ஒருநாள் பார்த்தசாரதி கோயில் மதங்கொண்டிருந்த யானையால் துளக்கி எறியப்பட்டு, நோய்வாய்ப்பட்டு கி. பி. 1921-இல் செப்டம்பர் 11-ஆம் நாள் இம் மண்ணினின்று மறைந்தார். நூல்கள் இருபதாம் நூற்ருண்டுக் கவியரசராகிய பாரதியார் செய்த நூல்களை முப்பெரும் பிரிவாகப் பிரிக்கலாம். TH அவையாவன : 1. கவிதைகள் பாஞ்சாலி சபதம், குயிற் பாட்டு, புதிய ஆத்திகுடி, முரசுப் பாட்டு, பாப்பாப் பாட்டு, கண்ணன் பாட்டு. சுய சரிதையும் பிற பாடல்களும். தேசிய கீதங்கள். தோத்திர்ப் பாடல்கள், வேதாந்தப் பாடல்கள், விநாயகர் நான்மணிம்ாலே. பாரதி அறுபத்தாறு, காட்சி. ! 2. உரைநடை நூல்கள் (அ) கட்டுரைகள் ஞானர தம்.தராசு, GägååLéo. Stray thoughts இதை முன்னுரை, கக்கவம். மாதர், கலைகள், சமூகம்.