பக்கம்:மறுமலர்ச்சிக் கவிஞர்கள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

( s M.) கதைகள் ,திரிகையின் கதை, ரு வதந்திரக் கதைகள், கதைக் (ull,ii ர், 'll - () மொழிபெயர்ப்பு வேத, பிசிகளின் கவிதை. பதஞ்சலியோக சூத்திரம்.

) ஆங்கில நூல்கள்

1. Agni and other poems and translaԵ. i O n 3. 2. Essays and other prose bragment 3. = السb 3. Stray thought S கவிதை நயம் அடுத்து பாரதியாரின் கவிதை நயத்தினைக் காணு. வாம். இவர்து கவிதைகளைத் தேசியப் பாடல்கள். தோத்திரப் பாடல்கள், வேதாந்தப் பாடல்கள், இலக் கியப் பாடல்கள், நீதிப் பாடல்கள். பிற பர்டல்கள் என ஆறுவகையாகப் பிரிக்கலாம். காலம் அளித்த கவிஞர் பாரதியார் ஆவார். நாடு தாழ்வுற்று. வறுமை நோயுற்று. கலையில் நிலையழிந்து, அன்னிய ஆட்சிக்கு அடங்கி, அடிமைகளாய் உள்ளத். திலே ஊக்கமின்றி உணர்ச்சியின்றிக் குருடர்களாய். ۱u lg null மக்கள் வாழ்ந்த காலத்திலே வாழ்ந்த) ا«(، onره :). நாட்டின் அவல நிலையை, மக்களின் அடிமை |ஃலயை எண்ணிஎண்ணி, ஏங்கிஏங்கி, இதயங்குமுறி,