பக்கம்:மறுமலர்ச்சிக் கவிஞர்கள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

G சொந்த நாட்டில் பிறர்க்கடிமை செய்தே துரு' 8.1 ம் இனி அஞ்சிடோம் y . . i ெ ளைட்டினர். மேலும் ஆங்கிலேயர் நமது .ெ ல்வத்தைக் கொண்டு செல்வதை, பொழுதெல்லா மெங்கள் செல்வங் கொள்ளே கொண்டு போகவோ ? நாங்கள் சாகவோ ? அழுது கொண்டிருப்பமோ ? ஆண்பிள்ளைகள் அல்லமோ ? உயிர்வெல்லமோ ?” என்று கூறிச் சோர்ந்திருந்த மக்களைத் தடிதுடித்து எழச் செய்தார். இத்தகைய ஆற்றல் மிக்க பாரதியாரின் நாட்டுப் பாடல்களும், மொழிப் பாடல்களுமே இன்றைய உரிமை வாழ்விற்குப் பாடுபடத் தமிழரைத் தட்டி எழுப்பித் தலைநிமிரச் செய்தன. -- மக்களுக்காக, மக்களைப்பற்றி, மக்களிடையே, பழகும் மொழியில் கவிதைகள் இயற்றிய பெருமை. பாரதிக்கே உரியது. பாரதியாரின் நாட்டுப்பற்றும், மொழிப்பற்றும் அவரை நல்ல பாடல்களைப் பாடத். துாண்டின. நாட்டுப்பற்று நமக்கு அவசியம் இருத்தல். வேண்டும் என்பதைப் பாரதி, தமிழ்த்திரு நாடு தன்னைப் பெற்ற தாயென்று கும்பிடடி பாப்பா அமிழ்தினிலினியதடி பாப்பா-எங்கள் ஆன்ருேர் தேசமடி பாப்பா ! என்று தமது பாப்பாப் பாட்டில் பாடியுள்ளார். மேலும்,