பக்கம்:மறுமலர்ச்சிக் கவிஞர்கள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 செந்தமிழ் நாடென்ற போதினிலே-இன் பத் தேன் வந்து பாயுது காதினிலே-எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே --ஒரு சக்தி பிறக்குது முச்சினிலே " என்றும், யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவ தெங்கும் காணுேம் என்றும், சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ்முழக்கம் செழிக்கச் செய்வீர் ’ என்றும் பாரதியார் பாடியிருப்பதின் மூலம் அவரது நாட்டுப் பற்றையும், மொழிப்பற்றைய μί, ான் , அறிய லாம். பாரதியாரது தேசியப் பாடல்கள் அனந்தும் துங்கிய தமிழரைத் தட்டி எழுப்பிய சங்கநாதங்கா ,ம். இப்பாடல்களிலே வலிமை, தெளிவு. மேன்மை, ஆழம். நேர்மை இவையனைத்தையும் நாம் காண்கின்ருேம். வெறிகொண்ட மன எழுச்சியைப் பற்றிப் படுவதிலும். அதற்குரிய சொற்களைக் கொட்டும் ஆவேசத்திலும் பாரதியை மிஞ்சுவார் எவருமில்லை. தனியொருவனுக்கு உணவிலயெனில் ஜகத்தினை அழித்திடுவோம்’ வீழ்க ! கொடுங்கோன்மை ! விழ்க 1 விழ்கவே !'

  • அச்சமில்லை அச்சமில்லே அச்சமென்பதில்லையே என்ற பாரதியின் பாடல் வரிகளைக் கேட்கும் எவர்தான் துடித்துத்துள்ளி எழாமலிருப்பர் 2 o