பக்கம்:மறுமலர்ச்சிக் கவிஞர்கள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 யிலும் தோறும் பயிலுந்தோறும் இன்பம் ப்யப்ப காய்ட் பின் அதனே எண்ணுந்தோறும் எண்ணுந்தோறும் இன்பம் பாட்டுவதாய்ப் பாரதியார் கவிதைகளிற் பல விாங், ன் )1( الاس . அதற்கோர் எடுத்துக்காட்டு : பிள்'ளக் கனியமுதே !-கண்ணம்மா பேசும் பொற் சித்திரமே அள்ளி யணைத்திடவே-என்முன்னே ஆடிவருந் தேனே ! பாரதியார் கையாண்ட உவமைகள் எல்லாம் எளிய, கருத்தாமும்மிக்க புத்தம் புதியவையாகும். தேனை மறந்திருக்கும் வண்டும்-ஒளிச் சிறப்பை மறந்து விட்ட பூவும் வானை மறந்திருக்கும் பயிரும்-இந்த வைய முழுதும் இல்லை தோழி ’ என்ற பாடலில் காணும் உவமை நயம் நமது உள்ளத் திற்கு உவகை ஊட்டுகிறதன்ருே ! பாரதியார் பாடலில் காணும் மற்ருெரு சிறந்த பண்பு சந்த இன்பமாகும். இதைப்பற்றி, " தாளம் தாளம் தாளம் தாளத்திற்கோர் தடையுண்டாகிற் கூளம் கூளம் கூளம் என்று பாரதியே பாடியுள்ளார். இதேபோன்று பாரதி பாரின் பாடல்களில் கவிதைக்கு உயிர்நாடியாகிய சிறந்த கம்பஃனத் திறனையும் காணலாம்.