பக்கம்:மறுமலர்ச்சிக் கவிஞர்கள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 தனனது வெடிக் விரிப்பைக் கேட்கின்ருேம் : பாஞ்சாலி யின் அவலக்குரல் நமது காதுகளில் ஒலிக்கின்றது : அவன் .ாக எனக் குமுல்பற்றி இழுக்கும்போது அவள் யிர் துடி த்து உணர்வு அழிவது நம் கண்முன் தெரிவின்றது. இதுவல்லவோ கவிதை ! பாரதியார் இயற்றிய கண்ணன்பாட்டு, கடமை 2 ம்ை வை வட்டி, உரிமை உணர்வைக் கொடுக்கும் உண்மைத் தத்துவக் கவிதையாகும். சுருங்கக் கூறின் சிற்றுயிர் பேருயிர் தன்னெடு கலக்கும் தனிகிலேச் சிறப்பைச் சித்திரிக்கும் பேரின்பப் பாட்டாகும். காதல் நெறியில் கடவுளே வணங்கும் முறை தமிழ்நாட்டில் நேடுங்காலமாக இருந்து வருவது நாமறிந்ததே. ஆண்டாள், பெரியாழ்வார் இவர்களைப் போன்று பாரதியும் கண்ணனிடம் பக்தி கொண்டு அவனைப் பல உருவங்களில் கண்டு நவரசம் ததும்பப் பாடியுள்ளார். o வீணையடி நீ எனக்கு மேவும் விரல் நானுனக்கு பூணும் வடம் நீஎனக்கு புது வயிரம் நானுனக்கு வானமழை நீயெனக்கு வண்ணமயில் நானுனக்கு υποστιρις. நீயெனக்கு --- பாண்டமடி நானுண்க்கு" என்ற பகுதிகள் கண்ணன் பாட்டில் காணும் காதற். சுவைக்குச் சிறந்த எடுத்துக் காட்டுக்களாகும். பாரதி. யாரின் குயில்பாட்டு கண்ண்ன் பாட்ட்ைப் போன்று இன்பந்தரும் ஒரு புதிய காப்பியமாகும் சேர்லே சென் لكل . --