பக்கம்:மறுமலர்ச்சிக் கவிஞர்கள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 ஆங்கே கருங்குயில் கனிந்து பாடுவதைக் கேட்டு: இன்புற்ற பாரதி குயிலின் குக்கூ எனும் குரலில் தக்கபொருள் எல்லாம் கண்டு குயிலின் கதையைப் பாடி உள்ளார். கருத்தொருமித்த காதலர் இருவரது காதல் நிறைவேருமற் போனதையும், மறுபிறப்பில் இருவரும் கூடிவாழ விரும்பியதையும், மறுபிறப்பில் காதலியாகிய குயிலி வஞ்சகத்தால் சேக் குயிலாக்கப்படுவதையும், பின்னர் சாபவிமோசனம் பெற்ற குயிலி பாவையாக மாறி இளவரசனுடன் இணைந்து இன்பப் பெருமயக்கில் மூழ்கியதையும் பாரதியார் தாம் எழுதிய குயில் காப்பியத்தில் உள்ளத்தைக் கொள்ளே கொள்ளும் வண்ணம் பாடியுள்ளார். பிரிவுத் துன்பத்திருல் வாடும் இளைஞனது உள்ள கிலேயை, நாளொன்று போவதற்கு நான் பட்ட பாடாைத்தும் 畢 o = גילי தாளம் படுமோ தறிபடுமோ ? யார் படுவார் ? என்று இசையிலே தவருமல் தாளம் அடிபடுவதையும் தறி அங்குமிங்கும் அடிக்கப்பட்டு மிதிக்கப்படுவதையும் ஒப்பிட்டுப் பாடியிருப்பது பாரதியின் கலேயுள்ளத்தை கன்கு காட்டுகிறதன்ருே ! ■ பாரதியார் இயற்றிய பாப்பாப் பாட்டு, முரசு, புதிய ஆத்திகுடி என்பன குழந்தை இலக்கியங்களாகும். சிறுவர். சிறுமியர்களுக்குரிய அறிவுரைகள் அனைத்தை யும் இப்பாடல்களில் காணலாம். தெய்வபக்தி, தேசபக்தி, தாய்மொழிப் பற்று முதலியவற்றைப் பாப்பாப் பாட் டிலும். ஒற்றுமை, சமத்துவம், அன்பு என்பவற்றை முரசிலும், பழமையோடு புதுமையான பல கருத்துக்

  • F