பக்கம்:மறுமலர்ச்சிக் கவிஞர்கள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 гч,2%н ஆத்திசூடியிலும் குழந்தைகள் எளிதிற் புரிந்து கொள்ளும் வகையில் பாரதி கூறியுள்ளார். ல்லோரும் ஒர்குலம், எல்லோரும் ஒர் இனம் ன் உண்மையைக் குழந்தைகளுக்கு உணர்த்துவான் | வேண்டி l Ifi JJ 纽, ' வெள்ளை நிறத்தொரு பூனை-எங்கள் விட்டிலே வளருது கண்டீர் ; பிள்ளைகள் பெற்றதப் பூனை-அவை பேருக்கொரு நிறமாகும் ; சாம்பல் நிறமொரு குட்டி-கருஞ் சாந்து நிறமொரு குட்டி : பாம்பு நிறமொரு குட்டி-வெள்ளைப் பாலின் நிறமொரு குட்டி; எந்த நிறமிருந்தாலும்-அவை யாவும் ஒரே தரமன்ருே ? என்று தெள்ளத் தெளிய, எவருக்கும் புரியும் வண்ணம் பாடியுள்ளார். தொழில் வகையாலே நால்வகைச் சாதிகள் ஏற் பட்டனவே தவிரப் பிறப்பால் அல்ல என்பதை, " வேதமறிந்தவன் பார்ப்பான்-பல வித்தை தெரிந்தவன் பார்ப்பான். நீதி நிலை தவருமல்-தண்ட நேமங்கள் செய்பவன் நாய்க்கன். பண்டங்கள் விற்பவன் செட்டி-பிறர் பட்டினி தீர்ப்பவன் செட்டி -- தொண்டரென்றேர் வகுப்பில்லே- தோழி சோம்பலப்போ லிழிவில்லை’ என்று அவர் அழுத்கங் கிருக்கமாகக் கூறியுள்ள,