பக்கம்:மறுமலர்ச்சிக் கவிஞர்கள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 சிறந்த நீதி நெறிகளை எளிய முறையிலே, சிறு குழந்தைகளின் மனத்திலே பசுமரத்தானி போல் பதியும். படியாக அவர் பாடியுள்ளார். பின்வரும் பகுதிகள் அதற்குச் சான்று பகரும்.

  • ஒடி விளையாடு பாப்பா !-நீ

ஒய்ந்திருக்க லாகாது பாப்பா ! கூடி விளையாடு பாப்பா ! ஒரு குழந்தையை வையாதே Lтіп т.” (, тіп n st t no டு). ' ஒன்றென்று கொட்டு முரசே 1-அன்பில் ஒங்கென்று கொட்டு முரசே ! நன்றென்று கொட்டு முரசே!-இந்த நானில மாந்தருக் கெல்லாம்.' (முரசு),

  • அச்சம் தவிர் ; ஆண்மை தவறேஸ் , இஃாத்தல்

இகழ்ச்சி ; ஈகை திறன் ; உடலினே றுதிசெய் , ஊன் மிக விரும்பு ; எண்ணுவது உயர்வு ; (リ.sりs போல் Abl— 5 ஐம்பொறி ஆட்சிகொ ள் , "», ύ υιοοιι, வலிமையாம். ' - (ஆத்தி சூடி ) பெரியவர்களைப் போன்று குழந்தைகளும்' நாட்டுப் பற்றும் மொழிப் பற்றும் உள்ளவர்களாக விளங்குதல் வேண்டும் என்று அவர் விரும்பினர். அதனை 'தமிழ்த் திருநாடு தன்னைப் பெற்ற -எங்கள் தாயென்று கும்பிடடி பாப்பா ' என்றும், “ சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே- அதைத் தொழுது படித்திடடி பாப்பா' என்றும் அவர் பாடியிருப்பதின் மூலம் அறியலாம். அடுத் து பாரதியாரின் உரைநடை பற்றி உரைப் பாம். பாரதியார் காலம் தமிழ் உரைநடை வளம் பெற்ற: