பக்கம்:மறுமலர்ச்சிக் கவிஞர்கள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 செய்து கொண்டவனுக்கு மனேவி அடிமையாகாள்: உயிர்த் துணை : உயிரினிலே ஒரு பகுதி : வாழ்க்கைக்கு ஊன்றுகோல் என்றும் கூறியுள்ளார். கலைகள் என்ற நூலில் கவிதை, கதை, ெ மாழி பெயர்ப்பு. விமர்சனம். நற்கலை முதலியன குறித்துத் திறம் (புதியுள்ளார். * தமிழருக்கு ' என்ற தலைப்பில் அவர் எழுதியிருப்பதை நாம் என்றுமே மறக்க இயலாது. அப்பகுதி வருமாறு : “ தமிழா, தெய்வத்தை நம்பு. யப் தே. னது குலத்திலே தேவர்கள் மனிதர்களாக அவதரித்திருக் கிருர்கள். கண்ணே நன்ருகத் துடைத்துவிட்டு நான்கு பக்கங்களிலும் பார். நமது நாட்டுப் (ി 1,ി1.1.1ി(്സ பலர் சக்தி கணங்களின் அவதாரமாகத் தோன்றியிருக் கிருர்கள். தமிழா, பயப்படாதே. ஊர் தோறும் தமிழ்ப் பள்ளிக் கூடங்களைப் போட்டு ஐரோப்பிய சாத்தாங்ஃள யெல்லாம் தமிழில் கற்றுக்கொடுக்க எற்ப செய். சாதிவேற்றுமைகள்ை வளர்க்காதே. சாதி இரண் டொழிய வேறில்லே ' என்ற தமிழ்ப் | முமொழியை வேதமாகக் கொள். பெண்ணை அடிமை என்று கருதாதே, முற்காலத் தமிழர் மனைவியை வாழ்க்கைத் துணை என்ருர். ஆணும் பெண்ணும் சமம். தமிழா. னது வேலைகள் அனைத்திலுமே பொய்க் கிதைகள் மித மிஞ்சி விட்டன. இவற்றை நீக்கிவிடு. தமிழா. எல்லாச் சே ய்தி களிலும் உண்மை நிலவும்படிச் செய். பிறிதோரிடத்தில் வசன நடையைப் பற்றி அவர், ' தமிழ் வச ைநடை ട്ട றந்து பல ஆண்டுகளாகவில்லை : இப்போதுதான் பிறந்துள்ளது. தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும். ஆதலால் இப்போதே நமது வசனம் உலகத்தில் எந்த மொமியைக் காட்டிலும் தெளிவாக இருக்கும்படி