பக்கம்:மறுமலர்ச்சிக் கவிஞர்கள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 (Uயற்பிகள் செய்யவேண்டும். கூடியவரை பேசுவது எழுதுவதுதான் உத்தமம் என்பது என்னு ا( ، ) (۱، اال) ை ' என்று எழுதியுள்ளார். ("J.リl “ சமூகம் I என்னும் நூல் முப்பத்திரண்டு பட்டுரைக%ளக் கொண்டது. இக்கட்டுரைகளில் வருங் தேசியக் கல்வி', ' பிராமணர் யார் ?' ஆகிய கட்டுரைகள் நம் சிங்தையைக் கவர்வனவாகும். அவற்றி லிருந்து ஒரு சில பகுதிகள் கீழே தரப்பட்டுள்ளன. பாரத தேசம் விடுதலை பெற வேண்டுமாயின் அதற்குத் தேசியக் கல்வியே ஆதாரம். காலம்

  1. * T

H. H. அ. . . . . . . . . : - - - - - - - - GδΓ மேலே காட்டிய குறியின் பொருள் யாது ? தமிழ் நாட்டில் தேசியக் கல்வி நடைபெற வேண்டு மாயின் அதற்கு அகர முதல் னகரப் புள்ளி இறுதியாக எல்லா விவகாரங்களும் தமிழ் மொழியில் நடத்த வேண்டும் என்பது பொருள். ஆரம்ப விளம்பரம் தமிழில் பிரசுரம் செய்யவேண்டும். பாடசாலைகள் ஸ்தாபிக்கப்பட்டால், அங்கு நூல்களெல்லாம் தமிழ் மொழி வாயிலாகக் கற்பிக்கப்படுவதுமன்றிப் பலகை குச்சி எல்லாவற்றுக்கும் தமிழிலே பெயர் சொல்ல. வேண்டும் ஸ்லேட்," பென்ஸில் ' என்று சொல் லக் கூடாது." ് - -தேசியக் கல்வி, ' உலகம் எவ்வளவு தீவிரமாக மாறிக்கொண்டு வருகிறதென்பதை தமிழ் நாட்டார் ஆழ்ந்து கவனிக்க