பக்கம்:மறுமலர்ச்சிக் கவிஞர்கள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 மன்று கருதி அந்த மகுடத்தை விலக்கினேன். தராசு என்று பொதுப்படையாகப் பெயர் வைத்திருக்கிறேன். எல்லா வஸ்துக்களையும் நிறுத்துப் பார்க்கும். எல்லாச் , .ெ டி யாருக்கும் இதல்ை உதவி யுண்டு. எந்தச் பெட்டி யாரும் நம்மிடம் மனஸ்தாபங் கொள்ள இட மிரா து.' -தராசு. St ray Thoughts " என்னும் தலைப்பில் அவர் கூறியிருக்கும் சில சங்கற்பங்கள் நமக்கெல்லாம் வழி காட்டுவனவாகும். அவை வருமாறு : இயன்றவரை தமிழே பேசுவேன்: தமிழே எழுதுவேன்; சிந்தனை செய்வது தமிழிலே செய் வேன். * பொழுது வீணே கழிய இடங்கொடேன். எனது காரியங்களை ஊக்கத்துடனும், மகிழ்ச்சி யுடனும், அவை, தோன்றும் பொழுதே பிழையறச் செய்து முடிக்கப் பழகுவேன். உடலே நல்ல காற்ருலும், இயன்றவரை சலிப்பதாலும் தூய்மை யுறச் செய்வேன். மூடரின் உள்ளத்தில் என்னைப் பற்றிய பொய் மதிப்புண்டாக இடங்கொட்ேன். சர்வ சக்தியுடைய பரம்பொருளைத் தியானத் தால் என்னுள்ளே புகச் செய்து எனது தொழில் களெல்லாம் தேவர்களின் தொழில்போல் இயலு 'மர்று சூழ்வேன். -