பக்கம்:மறுமலர்ச்சிக் கவிஞர்கள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 பொய்மை, இரட்டுற மொழிதல், நயவஞ்சனே. நடிப்பு இவற்ருல் பொருளிட்டிப் பிழைத்தல் காய்ப் பிழைப்பென்றுகொள்வேன். இடையருத தொழில் புரிந்து இவ்வுலகப் பெருமைகள் பெற முயல்வேன் - sou | ارا( ][ விடி ன் விதிவசமென்று மகிழ்ச்சியோடிருப்பேன். எப்போதும் மலர்ந்த முகம். இனிய சொல். தெளிந்த சித்தம் இவற்ருேடிருப்ே |ன் . . இவைபே ான்ற ஒரு சில சிறந்த கருத்துக்கள் சித்தக்கடல் ' என்னும் பகுதியிலும் காணப்படுகின்றன. இப்பகுதியில் நாள் குறிப்பு எழுதுவது போன்று υρώ! வொரு நாளிலும் தான் வாழ்க்கையில் அ ைத அனுபவங்களைப் பற்றி அழகாக எழுதி உள்ளார். ஒரு சில கருத்துக்கள் கீழே தரப்பட்டுள்ளன. ෆුණ්ඨිකා 1. 1915. " உடல் படுத்துக் கொண்டது. உ. லே வைரம் போல் உறுதி உடையதாகவும். பறவைகளைப் போல லாகவ முடையதாகவும், சிங்கத்தைப் போல வலி யுடையதாகவும் செய்ய வேணும். உடல் வசட் டா விட்டால் இந்த உலகத்தில் வாழ்க்கை ெ ருந்துன்பங் தான். உடம்பே. எழுந்துட்காரு. உடம்பு எழுந்து விட்டது. முதுகு கூனுகிறது. அந்த வழக்கத்தைத் தொலைத்துவிட வேண்டும்.' ஜூலை 2: ' மனமாகிய குரங்கு செய்வதையெல்லாம் எழுதிக் கொண்டு போனல் காலக் கிரமத்தில் அதை வசப்