பக்கம்:மறுமலர்ச்சிக் கவிஞர்கள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 தாகவும் உள்ளது என்பது இனிது பெறப்படும். இவரது உரைநடையின் சிறப்பைப் பற்றி ராஜாஜி அவர்கள். ' அர்த்த புஷ்டியில்லாத அரற்றலின்றி. சொன்னதையே சொல்லி க்கங்கள் ைெறப் 1.",l மின்றி, ஸ்படிகம் போன் JD தெளிவும். வைரம் போன்ற உறுதியும் பெற்று இலக்கணப் பிழைகள் ஒழிந்த பேச்சுத் தமிழையே | மாண்வாறு %ழ்ந்த கருத்துக்களே எழுதவும், சித்திரிக்கவும் யோகப் படுத்தலாம் என்பதை பாரதியார் வச ை ையில் நாம் பார்க்கலாம் ' என்று கூறியுள்ளார். இங்க சாமி என்பவர் ' பாரதியாருடைய .ை | | | "I, IIT எளியது . ஆனல் தெவிட்டா இன்பம் யட்பது ' என்று தான் எழுதிய புதுமைக் கவி பதியர் என்பதில் குறிப்பிட்டுள்ளார். சிறு கதைகள் அடுத்து.பாரதியாரது சிறு கதைகள் குறித்து "ρ(!!) சிறிது வரைவாம். நவதந்திரக் கதைகள், கதைக் கொத்து. சந்திரிகை என்பன அவர் எழுதிய கதைகளாகும். இவற்றுள் முன்னவை இரண்டும் சிறு கதைகளாகும் : பின்னது ஒரு நீண்ட, கதையாகும். ாவதந்திரக் :"زن (مسارات என்னும் நூல் பஞ்ச தந்திரத்தை ஒட்டி எழுதப் பட்டுள்ளது. அதாவது பஞ்ச் தந்திரக் கதையைப் போல கதைக்குள் கதையைத் தொடர்ச்சிய 1ாகக் கொ ண்டுள்ளது. விவேக சாத்திரியார் என்பவர் தம் மூன்று புதல்வர் களாகிய வாசுதேவன். காளிதாசன், ஆஞ்சநேயன் என்போருக்கு உலகியல் அ றிவைக் கற்பிக்கக் கூறிய தாக இந்நூல் அமைந்துள்ளது. ரோஜாப் பூ என்ற பாம்பின் கதை, பிராமணப் பிள்ளை நான்க சாக்கிாம்.