பக்கம்:மறுமலர்ச்சிக் கவிஞர்கள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 எழில் நற்காதல் ஆழம் காட்டித் தமைத் தாமே மதியாத தமிழர்க்குத் தமிழறிவில் தருக்குண்டாக்கிச் சுமப்பரிய புகழ்சுமந்த சுப்ரமணிய பாரதியார் ' என்பது நன்கு விளங்கும். சுருங்கக் கூறின் பாரதியார் குற்றமற்ற ஓர் மதுரகவி | ஆவார். ாரதிய IIT GU)J எண்ணும் நேரத்தில் சாநசி என்னும் புலவர் எழுதிய பின் வரும் பாடல் நினைவிற்கு வராமல் போகாது. “We are the music—makers, And we are the dreamers of dreams, Wandering by lone sea-breakers, And sitting by desolate streams World-losers and world—forsakers, On whom the pale moon gleams ; Yet we are the movers and shakers Of the world for ever, it seems. With wonderful deathless ditties We build up the world’s great cities, And out of a fabulous story We fashion an empire's glory: One man with a dream, at pleasure, Shall go forth and conquer a crown ; And thrée with a new song's measure Can trample an empire down.” இதன் பொருளினக் கீழே சுருக்கித் தருகின்றேன். “Ode –Arthur william Edgar o' Shaughnessy (1844–1881)