பக்கம்:மறுமலர்ச்சிக் கவிஞர்கள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 இசை பாடுவோம் யாம் ; கற்பனையால் கனவு காண்போம் யாம் ; தனிமையில் கடற்கரையில் சுற்றித் திரிந்தும், எங்கோ உள்ள ஒடையின் கரையிலமர்ந்தும், உலகத்தை அறவே மறப்போம் ; உலக சிந்தனை யற்றிருப்போம் ; எனினும், நிலவின் ஒளியிலே கவி பாடுவோம் ; உலகத்தை ஆட்டி யசைத்து இயங்கவைப்போம் ; (அதாவது மக்கள் புலவர்களின் கற்படைப் படைப்பினுல் உணர்ச்சி யெய்தி முன்னேறுகின்றனர்.) அருமையான அழியாப் பாக்களிரு) ல் உலகத்தின் உன்னதமான நகரங்களைப் படைக்கிருேம். (அயோத்தி, இலங்கைமா நகரம், டிராய் (Troy) போன்றவை கவிஞர்களாலேயே சிறப்பெய்தின.) கதைகளின் வாயி லாக ஒரு நாட்டின் பெருமையை எடுத்துரைக்கின் ருேம்; இலட்சியவாதி ஒருவன் தன்னிச்சைப்படி பேராசையால் உந்தப்பட்டு ஒரு நாட்டை அடிமையாக்கி முடியும் சூட்டிக்கொள்வான் ; அதே சமயம் எங்கள்ேப் போன்ற முவர் சேர்ந்து ஒரு பாட்டைப் பாடி ஒரு வல்லரசினேயே அழிக்கவும் செய்வோம்.' மேற்கூறிய கருத்துக்கள் தலைசிறந்த புலவரின் ஆற்றலே நன்கு எடுத்துக் காட்டுகின்றன. நம் பாரதியாரும் இத்தகைய தலே சிறந்த கவிஞரே என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. அவர் நாடு விடுதலைபெ JD வேண்டும் ன்று கனவு கண்டார் : கனவினை நனவாக்க மக்களே இசைபாடித் தட்டி எழுப்பினர் : அடிமை களாய் வாழ்ந்த நாம் தலைநிமிர்ந்தோம் : ஆவன அஞ்சாது செய்தோம் : அதன் காரணமாய் இன்று நாம் "எல்லாரும்