பக்கம்:மறுமலர்ச்சிக் கவிஞர்கள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 நன்கு வலியுறுத்தும். மேலும் அவர் தனிமனிதனின் உரிமையைப் பற்றி, " மனிதருணவை மனிதர் பறிக்கும் வழக்க மினிய |ண்டோ ? மனிதர் நோக மனிதர் பார்க்கும் [,] I || ழ்க்கை и loollи |ண் (BI _II ? தனியொருவனுக்குணவில்லையெனில் ஜகத்தி:ன

  • - @ H iFi. I ).

பழித்திடுவோம் 1 1 என்று வீர முழக்கம் செய்துள்ளார். இதே போன்று பெண்ணுரிமையைப் பற்றிய |ம் விடுதலேட் பட்டி دژ( ண்ணதிர உரைத்துள்ளார். 'மாதர் தம்மை யிழிவுசெய்யும் மடமையை |க் கொத துவோம்; ՃԾ) Ճ) Ա_1 வாழ்வு தன்னிலெந்த வகையினும் Jы ръст,(3 лі தாதரென்ற நிலைமை மாறி ஆண்களோடு பெண்கா சரிநிகர் சமானமாக வாழ்வமிந்த நாட்டிலே " என்று பாடியுள்ளார். பாரதி கண்ட இக் கனவுகள் அனைத்தும் இன்று நனவாயின என்று துணிந்து கூறலாம். இத்தகைய தீர்க்க தரிசியின் வழியிலே ன்ேறு நாமும் அவர் கூறியது போன்று, 'இறவாத புகழுடைய புதுநூல்கள் தமிழ் மொழியில் இயற்றி' {{ பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர் த்து у у " * ■ ■ 」 睡 * ■ ■ Hij L = " ", " "" . சென்றிடுவீர் எட்டுத்திக்கும் ; கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்குச் சேர்ப்பிர் ’ என்றபடி, உலகில் காணும் கலைச் செல்வங்கள் அனைத் தையும் நாம் சேர்த்து வந்து, தெருவெல்லாம் தமிழ், முழக்கம் செழிக்கச் செ ய்வோம். -P.2چتیـپـ