பக்கம்:மறுமலர்ச்சிக் கவிஞர்கள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 தேரூரிலே தொடக்கக் கல்வி கற்ருர் : பின் கோட்டாறு சென்று உயர் நிலைக் கல்வி கற்ருர். அதன்பின் இடைக்கலே பயின்றதும் படிப்பை நிறுத்திவிட்டார். இதற்கிடையில் திருவாவடுதுறை ஆதீனம் வானம் திட்டுபடத்திலே வாழ்ந்த சாந்தலிங்கத் தம்பிரானிடம் தமிர் பால்கள் சிலவற்றைப் பாடம் கேட்டார். பிறகு தெய க்கட் பள்ளி, பயிற்சிப் பள்ளி ஆகியவற்றிலே தமிழா விரியராக இருந்து இறுதியில் திருவனந்தபுரம் அ பினர் பெண்கள் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்றி ஒய்வு பெற்ருர். இவ்வாறு ஆசிரியப் பணி புரிந்து கொண்டி முக்கும் பொழுதே கவிமணியவர்கள், கவிதை . (ஆய 1ற்றல். இதழ்களிலே வெளியிடல், கல்வெ __ ] ராய்ப் ) ா -ர். தல், ஆங்கிலம், தமிழ் ஆகிய இருமொழிகளிலும் ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதி வெளியி ல், ) ,க், குறள் போன்ற தமிழ் நூல்களைப் பற்றிர் (a] ார் ெ | | வாற்றுதல், பல்துறையிலும் உள்ள தமிழ்ச் செல்வர் களோடு அளவளாவுதல் ஆகிய பல சிறந்த செயல்க'ார் செய்து கொண்டிருந்தார். சென்னைப் பல்கலேக் 1.1,1.1, தயாரித்து வந்த தமிழகராதிக் குழுவிலும், சேர நாட்டுத் தமிழ்ப் பாடக்குழுவிலும் உறுப்பினராகவும். கருத் துரைஞராகவும் பணியாற்றியிருக்கிரு.ர். இவையத்த’ன யையும் விடக் கவிமணியவர்களுக்குப் பென்ருட் புகழ்தக் தவை அவர் யாத்த கவிமணிகளே. அவர் கவிதைகளைப் படித்துப் படித்து உள்ளும் புறமும் தமிழகம் மகிழ்ந்தது. அதல்ை செட்டி நாட்டு வள்ளல். அரசர் ஒரு முறையும், கொங்கு நாட்டுத் தங்கமாகும் அரசியற். பேரறிஞர் சண்முகனர் ஒரு முறையும் கவிமணி அவர்