பக்கம்:மறுமலர்ச்சிக் கவிஞர்கள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31 யுருவும் கொண்டு பழமைக்குப் பழமையாகவும் புது மைக்குப் புதுமையாகவும் ஒளிவிட்டன. கவிமணியவர்களுக்கு ஏனைய :). நாமக்கல்லார் முதலியவர்கட்கு இல்லாத ஒரு றெப்பு. தமிழி லக்கியவரலாற்றிலே உண்டு எனில், அது வெறும் சொல்லன்று. அந்தப் பெருமைக்குக் காபனம் எது : அதுதான் கவிமணியவர்கள் ா, தைப் பாடல் கள் பாடியமையாகும். தமிழிலே 1. ப்பியங்கள் பலவுண்டு : இலக்கணங்கள் எண்ணிலா னேய சமயப் பாக்கள் பல்லாயிரம் 2 ல் ( ; அறநெறி போதிக்கும் அறநூல்கட்கு அளவில்லே . விற்றிலக்கியங் களின் செழுமையை எப்படிக் ப. 11வது ! %,()ல்

  • } - 圈 m

வில், 1.1 ம் குழந்தைப் பாடல்கள் தமிழில் உண்: தலேகவிழ வேண்டியதுதான். இந்த இழிலேயை முதன் முதலாக நீக்கிய பெருமை நம் கவிமணியவர்களேயே சேரும். அன்பு, அருள். அறம் ஆகிய முன்றின் றை விடம் கவிமணியின் உள்ளம். மேலும் களங்கமற்ற பளிங்கு போன்ற தெளிந்த உள்ளம் விமணியின் உள்ளம். இத்தகைய நல்ல உள்ளத்தோ அவர்தம் வாழ்வும் எளிமை, இனிமை, தண்1ை1. பென்மை ஆகியன பொதுளிய ஒன்ருக அமைந்துவி H. | - .ارائيل = இதல்ை அவர்தம் தெள்ளத் தெளிந்த உள்ளத்திலிருந்து வெளிவந்த கவிதைகள் இனிமை, எளிமை. மென்மை ஆகிய மூன்றிலும் குழைந்தும் இமைந்தும் இளகி ஒளிர்ந்தன. அவரது கவிதையின் தன்மையைப்பற்றிப் பின்வரும் பாடல் இனிது விளக்கும். {{ படித்துப் பழகாத பாமரருக்கும் - பாடிப் புருக அதில் சேமமிருக்கும் ஒடித்துப் ப்ொருள்பிரிக்கும் சந்திகளில்லை ஊன்றிப் பதங்கூட்டும் பந்தனமல்ல.”