பக்கம்:மறுமலர்ச்சிக் கவிஞர்கள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.5 பரம்பரை ஒன்று அவருக்குப்பின் உருவாகி வளர்ந்து வருகிறது என்னலாம். கவிமணியின் கவிமணிகளும் உரை.மணிகளும் தமிழ்நாடு பெற்ற தவச் செல்வர்களுள் ஒருவரான கவிமணியவர்கள் கவிதைகளே கிரம் ட் ாடி புள்ளார். எனினும் உரைநடையிலேயும் (பு:நிய |ள்ளார். .ש (לא) יי நடையிலே அமைந்தவை ெ ரும் ா இம் ஆராய்ச் சிக் கட்டுரைகளேயாகும். கவிமணியின் கவிதைகள் தொகுத் துச் சில தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன. அவற்றுள்ளே கவிமணிக்குப் பேரும் புகழும் தேடித் தந்தது " மலரும் மாலையும் ' என் I) ல் தொகுதி யாகும். இத்தொகுதி ஆறு பதிப்புகட்கு மேலே வெளி வந்துள்ளது. வறுமைக் களஞ்சியமாம் தமிழகத்திலே கவிதைத் தொகுதி ஆறு பதிப்புகள் வெளிவரவேண்டு மால்ை கவிமணியவர்களின் கவிதையின் பிறப்.ை | என்னென்று புகழ்வது ! கவிமணியவர்கள் ஆங்கிலத்திலே |ள்ள }}ിസ 'பிறந்த பாடல்களை மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார்கள். அவற்றுள் சிறந்தன ஆசிய சே T{}} H 9 மார்கய்யாம் பாடல்கள் ஆகிய இரண்டாகும். இவற்றைப் | 1:4 ப் போர்க்கு இவை மொழிபெயர்ப்பு என்றே தோன்ரு. ஆங்கிலப் பாடல்களை ஏற்கனவே í liq த்திருந்தாலொழிய இவை முழுக்க முழுக்கத் தமிழ் மூல நூல்களே என்று தான் தோன்றும். அந்த அளவுக்கு இயற்கையாகவும். இனிமையாகவும், எளிமையாகவும். தெளிவாகவும். கவிமணியவர்கள் தமது மொழிபெயர்ப்பைச் செய்திருக் கிருர்கள். சில இடங்களிலே மூலத்தையும் கவிமணி யவர்கள் மிஞ்சிவிட்டார்கள். = 3