பக்கம்:மறுமலர்ச்சிக் கவிஞர்கள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 அவர்தம் அருள்வெள்ளத்திலும் அறவுரைகளிலும் ஆழ்ந்த உள்ளங்கள் மிகப் IQu☽ ❍ III ம். மருமக்கள் வழிமான்மியம் கவிஞன் என்பவன் சமுதாயத்தின் டிர் றுப்பு ஆவான். எனவே சமுதாயத்தின் நலம்திங்குகளிலே அவனுக்கும் பங்குண்டு. சமுதாயத்தின் மீது 1ற்படு கின்ற ஒவ்வொரு தாக்குதலும் அவனே லுக்கும் என்பதில் ஐயமில்லை. கவிஞன் தன்ன )o)( )oارل ار lன் அன்று: பொதுநலத் தொண்டன் ; பிறர்நலம் பேறும் பெரும், தகை. எனவே தான் வாழ்கின்ற சமுதாயத்தின் முறை களைப் போக்கி அதனைப் புடம் போடப்பட் பொன் ளுக்கவேண்டிய பொறுப்பு கவிஞனைப் சேர்ந்தது. அதனல் கவிஞன் தன்னைச் சுற்றி வ11 ( டிம் ,ாய மக்களின் அறியாமையை அகற்றுவான் ; பிற்போக்கை. ஒழிப்பான் : குற்றங்களை நீக்குவான் : மக்களே நல்வாழ்வு வாழுமாறு துாண்டுவான். இத்தகைய பணிகளுக்குக் கருவி கவிதையே. இவ்வாறு கவிதையைக் களங்கம் துடைக்கும் ஒரு கருவியாகக் கவிமணியவர்கள் பயன் படுத்தியதின் பயனே நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம்' என்ற நூல் தோற்றமாகும். W - - | - கவிமணி வாழ்ந்த நாடு காஞ்சில் நாடு. இங் நாட்டிலே தீய நிலைமை நிலவி வந்தது. அதுதான் மருமக்க்ள்தாயம். அஃதாவது தந்தை சொத்து அவன் மக்களுக்கன்று ; அவன்றன் தங்கை வயிற்றிலே பி றந்த மருமக்களுக்கே உரியது. இதல்ை நாஞ்சில் நாட்டுச் சமுதாயம் பல வழிகளிலே கெடலாயிற்று. தன் சொத்து. தன் மக்களுக்கின்றி வேறு எவனுக்கோ பிறந்த மக்