பக்கம்:மறுமலர்ச்சிக் கவிஞர்கள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37 டிருந்த சில நடைப் பிணங்கள். பழமை வெறியர்கள் பேடித்தனமாக மறைந்து அவ்வெழுச்சியை எதிர்க்கத் தலைப்பட்டனர். ஆங்கிலத்தில் எழுதியதினுல் ஆங்கிலம் கற்ற சில இளைஞர்களையே எழுச் சிகொள்ளுமாறு செய்ய முடிந்தது. தாய்மொழியாம் தமிழில். அதுவும் கைச் சுவை கலந்து கவிதையிலே எழுதி )ல் நாஞ்சில் நாட்டையே மருமக்கள் தாயத்துக்கு தியாகத் திருப் முடியுமல்லவா ? என்றெல்லாம் கவிமணியின் புரட்சி யுள்ளம் எண்ணியது ; திண்ணமாக எண்ணியது. அவ் வளவுதான் ; அத்திண்ணிய எண்ணம் கான்,ல்ெ காட்டு மருமக்கள் வழி மான்மியம் ' என்ற பெயரு ன் 1917ஆம் ஆண்டில் மார்ச்சு மாதத்தில் திருவனர், ரத்தி லிருந்து வெளிவந்த தமிழன் என்ற இதழில் தொடர் கவிதைகளாக வெளிவந்தது. ஆளுல் ஆசிரியர் பெயர் அதில்ே குறிப்பிடப்பட வில்லை. பங்கிய, νω»,0) 9. சிதைந்த ' சில வரிகளை இடையிடையே கொண்டு. பழைய சுவடியினின்றும் பெயர்த்து எழுதப்பட் முறையிலே கவிதை வெளிவந்த காரணத்தால் ல் லோரும் இது ஏதோ பழங்காலச் செய்யுள்போல முதலில் எண்ணினர். ஆனல் நாட்போக்கில் அதனை எழுதியவர் கவிமணியே என்பது புலப்பட்டுவிட் து. - • * கவிமணியின் முயற்சி வீண்போகவில்லே. மருமக்கள் மான்மியச் சீர்திருத்தச் சட்டம் 19:ti-இல் சேர நாட்டுச் சட்டமன்றத்திலே நிறைவேறிய I.リl. தவிஞர் நெஞ்சும், முற்போக்காளர் 2) oli oll (1 J) D குளிர்ந்தன. முடிவில் நாஞ்சில் நாட்டுச் சமுதாயம் குறை நீங்கி, மறுவற்ற மதியம்போல ஒளி பொழியலாயிற்று. மருமக்கள் வழி மான்மியம் ஒர் அழகிய சமுதாய ஓவியமாகும். நகைப்பும் இகழ்ச்சியும் துன்பமும் மாறி